தசனம்

Dasana

Winslow (1862)

தசனம் (tacaṉam) — noun
  1. Tooth, பல். W. p. 402. DASANA.
  • தசனப்பொடி — (com. தாசினாப்பொடி.) A kind of black mineral for coloring and strengthening the teeth, பல்லுக்கிடும் பொடி.

Fabricius (1972)

தசனம் — noun
  1. tooth, பல்.
  • தசனப்பொடி — ( தாசினாப்பொடி), powder for cleaning and streng- thening the teeth.

Tamil Moli Akarathi (1928)

தசனம் (tacaṉam)
  1. பல், போர்க்கவசம், மலைமுடி
தசனம் (tacaṉam)
  1. பல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தசனம் (tacaṉam) — noun
  1. < dašana
  2. Tooth; பல். (பிங்.)
  3. Armour; கவசம். (பிங்.)
  4. Peak, summit; மலைமுடி. (யாழ். அக.)

IndoWordNet

தசனம் — noun
  1. சண்டையின் சமயம் யானை குதிரையின் மீது போடக்கூடிய இரும்பிலான காப்புத்தகடு

கவசம் அரணம் கச்சை கங்கடம் சுடாரி அரணி மேழகம் மெய்புகுகருவி பரணம் பண்டனம் சாலிகை கவயம் அம்பாரி அவுதா இலகடம் சகடோல்