அரணி
தீக்கடைகோல் உராய்வதன் மூலம் தீப்பொறி உருவாக்கும் கருவி pieces of pipal or mesquit wood, used for kindling the sacred fire by attrition
Arani
Tamil Wiktionary
அரணி
- தீக்கடைகோல்
- உராய்வதன் மூலம் தீப்பொறி உருவாக்கும் கருவி
Winslow (1862)
அரணி (araṇi) — noun
- A wooden instrument for kindling fire by attrition, தீக்கடைகோல்
- The sun, சூரியன். Wils. p
- ARANI
அரணி (araṇi) — noun
- A jacket or coat of mail, கவசம்
- A fortress, wall or fortification, மதில். (சது.)
- A jungle, forest, காடு. (வியாக்கிரபுராணம்.) (p.)
அரணி (araṇi) — noun
- , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To fortify, defend, அரணாக்க
- To adorn, சிறப்பிக்க. (p.)
- v. n. [in the third pers. sing.] [prov.] To grow hard as a boil, உரக்க
- அரணித்தபரு — A hard boil.
- அரணிப்பு — Being fortified place, அரண்வளைப்பு. 2. Ornament, decoration, சிறப்பிக்கை. 3. Hardness as of a boil, or other hard swelling, வைரிப்பு.
Fabricius (1972)
அரணி — v. t.
- v. t. fortify, அரணாக்கு
- adorn, சிறப்பி
- grow hard (as a boil), உர
- அரணித்தபரு — a hard boil.
- அரணிப்பு — fortification.
- அரணிப்புஆக்கு–அரணிப்பாக்கு — fortify
அரணி — noun
- a wooden instrument for producing fire by friction
- the sun:
Tamil Moli Akarathi (1928)
அரணி (araṇi)
- அரணியென்னேவல், ஒருபூடு கவசம், காடு, சூரியன், தீக்கடைக் கோல், தீத்தட்டிக்கல், நெருப்புறு காடு, மதில்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அரணி¹ (araṇi) — noun
- Pieces of pipal or mesquit wood, used for kindling the sacred fire by attrition; தீக்கடைகோல். அரணி யின்புறத் தனலென (பாரத. சம்பவ. 7).
அரணி¹ (araṇi) — noun
- < அரண்
- Armour; கவசம். (அக. நி.)
- Wall of a fortress; கோட்டை மதில். (அக. நி.)
- Hedge; வேலி. (பொதி. நி.)
அரணி² (araṇi) — noun
- Jungle, forest; காடு. (W.)