கவயம்

காட்டுப்பசு wild cow armour

injury

Tamil Wiktionary

கவயம்
  1. காட்டுப்பசு
  2. கவசம்

Fabricius (1972)

கவயம் — noun
  1. , கவயமா, கவயல், s. a wild cow, bos gavoeus.

Tamil Moli Akarathi (1928)

கவயம் (kavayam)
  1. கவசம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கவயம்¹ (kavayam) — noun
  1. Bison, wild cow, Bos gavæus; காட்டுப்பசு. (திவா.)
கவயம்² (kavayam) — noun
  1. Armour, coat of mail; கவசம். வீரக் கழலினார்க் கொருகவய முங் கண்ணுமாய் நடப்பார் (திருவிளை. பன்றிக்குட்டிகளை. 12).

IndoWordNet

கவயம் — noun
  1. சண்டையின் சமயம் யானை குதிரையின் மீது போடக்கூடிய இரும்பிலான காப்புத்தகடு

கவசம் அரணம் கச்சை கங்கடம் சுடாரி அரணி மேழகம் மெய்புகுகருவி பரணம் பண்டனம் தசனம் சாலிகை அம்பாரி அவுதா இலகடம் சகடோல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கவயம்
  1. காட்டுப்பசு
  2. கவசம்