கங்கடம்

கவசம் , சட்டை armour

trouble

Tamil Wiktionary

கங்கடம்
  1. கவசம்
  2. சட்டை

Tamil Moli Akarathi (1928)

கங்கடம் (kaṅkaṭam)
  1. கவசம், சிவனது திரிசூலம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கங்கடம் (kaṅkaṭam) — noun
  1. Armour; கவசம். (யாழ். அக.)

IndoWordNet

கங்கடம் — noun
  1. சண்டையின் சமயம் யானை குதிரையின் மீது போடக்கூடிய இரும்பிலான காப்புத்தகடு

கவசம் அரணம் கச்சை சுடாரி அரணி மேழகம் மெய்புகுகருவி பரணம் பண்டனம் தசனம் சாலிகை கவயம் அம்பாரி அவுதா இலகடம் சகடோல்