பரணம்
payment
Tamil Wiktionary
பரணம்
- தாங்குகை
- உடுத்துகை
- கவசம்
- சம்பளம்
- பட்டுச்சீலை
- பரணிநாள்
Winslow (1862)
பரணம் (paraṇam) — noun
- Armor, mail, கவசம்
- Woven silk, பட்டுச்சீலை, Compare ஆபரணம்
- Support, maintenance, தாபரிப்பு. W. p. 613. B'HARAN'A
- Wages, சம்பளம்
- The constellation பரணி
- பரணார்த்தம்–உலகபரணார்த்தம்கடவுள்மனிதனாகப்பிறந்தார் — . For support. . God was born as man to sustain the world.
Fabricius (1972)
பரணம் — noun
- armour, கவசம்
- woven slik, பட்டுச்சீலை
- support, maintenance
- wages, சம்பளம்
- the constellation பரணி
Tamil Moli Akarathi (1928)
பரணம் (paraṇam)
- கவசம், சம்பளம், தாங்குதல், பட்டுச்சீலை, பரணி, பாரம்
பரணம் (paraṇam)
- கவசம், தீக்கடை, கோல், மதில்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பரணம் (paraṇam) — noun
- < bharaṇa
- Maintaining, supporting, தாங்குகை. உலக பரணத்திற் காகக் கடவுள் அவதரிக்கிறார்
- Wearing, putting on; உடுத்துகை
- Armour; கவசம். (யாழ். அக.)
- Pay, salary; சம்பளம். (யாழ். அக.)
- Silk saree; பட்டுச்சீலை. (யாழ். அக.)
- Burden, load; பாரம். (யாழ். அக.)
- See பரணி
- (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பரணம்
- தாங்குகை
- உடுத்துகை
- கவசம்
- சம்பளம்
- பட்டுச்”லை
- பரணிநாள். பரணி- பரணிநாள்
- அரசனுடைய போர்