கவசம்

பாதுகாப்பு அணி நிலவியலில் பூமியின் ஒரு பகுதி protective wear, helmet, mask etc

Armor

Winslow (1862)

கவசம் (kavacam) — noun
  1. Armor, mail, a jacket or coat-of-mail, சட்டை
  2. An incantation repeated for defence, ஓர்மந்திரம். An amulet, a charm worn as a defence from evil, phylactery, spell, காப்பு
  3. The mystical syllable hum, forming part of a mantra and considered as a preservative or armor inscribed or carried about the person as a charm, மந்திரத்தினோருறுப்பு. (p.)
  4. (c.) A lute, a clayey composition with which chemists close vessels, சீலைமண். Wils. p. 204. KAVACHA
  5. A medicinal composition, used as a cover for medicines for reducing them to ashes,மருந்துக்கவசம்
  • கவசகுண்டலன் — The king கன்னன் –said to have been born with a coat-of-mail and ear-rings, கவசத்தோடுங் குண்டலத்தோடும்பிறந்தகன்னன்.
  • கவசங்கட்ட — To bind or restrain malignant deities, &c., by repeating the defensive incantations, as the initiatory part of the daily worship, in order to prevent their depriving the worshipper of the benefit, &c., மந்திரத்தினாற் காவற்பண்ண. 2. To cover or overspread with loam or clay, to lute, சீலையால் வாய்கட்ட.
  • கவசந்தரிக்க — To put on a coat-of-armor.
  • கைக்கவசம் — A gauntlet, an iron glove used for defence.
  • மெய்க்கவசம் — A jacket, a coat-of-mail.
  • மார்க்கவசம் — A breast-plate.

Fabricius (1972)

கவசம் — noun
  1. கவயம், s. armour, coat of mail, போர்க்கவசம்
  2. lute, clayey cement for vessel, சீலைமண்
  3. dressing of a wound, கவணம்
  4. amulet, charm, spell for defending oneself, ரட்சை, காப்பு
  5. jacket
  • கவசகுண்டலம் — large ear-rings and coat of mail.
  • கவசங்கட்ட — to use a spell, to lute, to dress a wound.
  • கவசந்தரிக்க — to put on a coat of armour.
  • கைக்கவசம் — a gauntlet, iron glove.
  • தோட்கவசம் — a leathern jacket.
  • மார்க்கவசம் — breast-plate, jacket.

Tamil Moli Akarathi (1928)

கவசம் (kavacam)
  1. இரும்பு முதலியவற்றா லியற் றிய சட்‌டை, காவற்பண்ணு மந்தி ரம், சட்டை, சீலைமண்
கவசம் (kavacam)
  1. அந்தளம், அபரம், அரணம், அர ணி, ஆசு, கசை, கச்சை, கண்டம், கந்தளம், கருவி, சடாரி, சாலி, சாலி கை, சுடாரி, சுரிகை, தடை, தம்பம், பரணம், பரம், பருமம், பாசம், பாரம் மெய்யுறை, மேழகம், வாரணம், அன் றியுங் கைக்கவசத்தின் பெயர்-கைப் புடை, கோதை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கவசம் (kavacam) — noun
  1. < kavaca
  2. Armour, mail, coat of mail; மெய்புகு கருவி. புலிநிறக் கவ சம் பூம்பொறி சிதைய (புறநா. 13, 2)
  3. Amulet, charm worn as a protection against evil, phylactery; இரட்சை. நீற்றுக் கவசம் (திருவாச. 46, 1)
  4. A kind of mantra used as a means of protection; இரட்சையை உண்டாக்குவதாய்ச் சுலோக ரூபமாயுள்ள மந்திர விசேடம். உளத்தாற் கவச முரைத்து (சைவச. பொது. 285)
  5. Lute, clay composition with which chemists close vessels; மருந்தெரிக்கும் பாண்டங்களை மூட இடும் சீலைமண்
  6. Dressing of a wound, application of medicine; காயத்திற்கிடுங் கட்டு (R.)
கவசம் (kavacam) — noun
  1. cf. kavasa. Fever plant; பற்படகம். (நாமதீப.)

IndoWordNet

கவசம் — noun
  1. முற்காலத்தில் ஈட்டியோ அம்போ உட்புகாமல் இருக்க உடலில் அணிந்துகொண்ட பாதுகாப்பு மேலுறை.
கவசம் — noun
  1. சண்டையின் சமயம் யானை குதிரையின் மீது போடக்கூடிய இரும்பிலான காப்புத்தகடு

கலைப்பொருள்கள் சங்கிலியிலான கவசம் சங்கிலி கவசம் நாலடுக்கு கவசம் நான்கடுக்கு கவசம் 4 அடுக்கு கவசம் பக்ஷன் மார்பு கவசம் இரும்புகவசம் அரணம் கச்சை கங்கடம் சுடாரி அரணி மேழகம் மெய்புகுகருவி பரணம் பண்டனம் தசனம் சாலிகை கவயம் அம்பாரி அவுதா இலகடம் சகடோல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கவசம்
  1. மெய்புகு கருவி, உடற்பாதுகாப்பு உறை, இரட்சை, இரும்பு முதலியவற்றாற் செய்த சட்டை
  2. சீலைமண்
  3. இரட்சை

Tamil Wiktionary

கவசம் — பெயர்ச்சொல் (Noun)
  1. பாதுகாப்பு அணி
  2. நிலவியலில் பூமியின் ஒரு பகுதி

[object Object]

தலை helmet முகக்கவசம் mask கைக்கவசம் glove மார்க்கவசம் breastplate மெய்க்கவசம் உடற் armour