மெய்புகுகருவி

Computer

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மெய்புகுகருவி (mey-puku-karuvi) — noun
  1. + புகு- +. Coat of armour; கவசம். புலியினது தோலாற் செய்யப்பட்ட மெய்புகுகருவி (புறநா. 13, உரை).

IndoWordNet

மெய்புகுகருவி — noun
  1. சண்டையின் சமயம் யானை குதிரையின் மீது போடக்கூடிய இரும்பிலான காப்புத்தகடு

கவசம் அரணம் கச்சை கங்கடம் சுடாரி அரணி மேழகம் பரணம் பண்டனம் தசனம் சாலிகை கவயம் அம்பாரி அவுதா இலகடம் சகடோல்