கசம்

இரண்டுமுழ அளவு மிகுதி

Bitterness

Tamil Wiktionary

கசம்
  1. கெசம்
  2. இரண்டுமுழ அளவு
  3. மிகுதி
  4. குளம்
  5. யானை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கசம்¹ (kacam) — noun
  1. Elephant; யானை. (கம்பரா. திருவவ. 22.)
கசம்² (kacam) — noun
  1. See கயம்⁴.
கசம்³ (kacam) — noun
  1. Hair on the head; தலைமயிர்.

Winslow (1862)

கசம் (kacam) — noun
  1. [also கயம்.] An elephant, யானை
  2. A measure of length, two cubits or a yard, இரண்டுமுழஅளவு
  3. Consumption, கயரோகம்
  4. A spring, நீரூற்று
  5. Hair, மயிர். (p.) ஒருகசமாழந்தோண்டுகிறது. To dig one yard deep
  • கசகன்னம் — The power or art of moving or waving the ears in imitation of an elephant, ஓர்வித்தை.
  • கசத்தொனி — The roaring of an elephant.
  • கசபரிட்சை — Examining of elephants–one of the sixty-four arts. See கலைஞானம்.
  • கசபுடம் — A fire prepared with one thousand cakes of dried cowdung for calcining medicines; also the cavity made for the fire, ஆயிரமெருமுட்டைவைத்தெரிக்கும்புடம். Wils. p. 276. GAJAPUTA.
  • கசப்புளுகன் — A notorious liar, பெரும்பொய்யன். 2. A great boaster, exaggerator, &c., தன்னைப்புகழ்வோன்.
  • கசமடையன் — A great fool, a very dolt, மிகுமூடன்.

Fabricius (1972)

கசம் — noun
  1. கஜம், கெஜம், s. an elephant, யானை
  2. a length measure of two cubits, a yard
  • கசகர்ணம் — a task involving stupendous effort; (lit. elephant's ear, term used to denote the art of moving or waving one's ears in the manner of an elephant).
  • கசகர்ணம் போட்டாலும் காரியம் ஆகாது — the business cannot be done (the object cannot be realized) even if unusual effort be put forth.
  • கசகர்ப்பம் — long period of gestation, as of an elephant which is 18 months for a she-calf and 22 months for a he-calf; 2. a tediously long period of endeavour to realize an object.
  • கசபுடம் — a fire made with one thousand cow-dung cakes for calcinating medicine.
  • கசப்புளுகன் — a notorious liar, a great boaster.
  • கசமடையன் — a big fool; a dolt.

Tamil Moli Akarathi (1928)

கசம் (kacam)
  1. இரண்டுமுழ அளவு, ஒருநோய், கயம், தாமரை, மயிர், யானை
கசம் (kacam)
  1. ஓரளவு, கயம, யானை

IndoWordNet

கசம் — noun
  1. சதுரங்க விளையாட்டிலுள்ள ஒரு காய்

யானை ஆனை உரலடி களபம் கஜம் குஞ்சரம் குஞ்சி கோடுமா கயந்தலை கயம் கயமுனி கரி கறையறி சிந்தூரம் புகர்முகம் புழைக்கை மதகயம் மதாவளம் மந்தமா மருண்மா வாரணம் வேழம் சதுரங்ககாய்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கசம்
  1. யானை
  2. கயம்
  3. ஓரளவு
  4. தாமரை
  5. தலை மயிர்
  6. இரண்டுமுழ அளவு
  7. கயரோகம்
  8. நீரூற்று
  9. ஆழமான நீர்நிலை
  10. இரும்பு
  11. தாதுப் பொருள்
  12. மாசு