புகர்முகம்

ஒருவகைப் பாணம், அம்பு elephant, as having a spotted face a kind of arrow

face

Tamil Wiktionary

புகர்முகம் — பெயர்ச்சொல் (Noun)
  1. யானை
  2. ஒருவகைப் பாணம்
  3. அம்பு

Tamil Moli Akarathi (1928)

புகர்முகம் (pukarmukam)
  1. யானை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

புகர்முகம் (pukar-mukam) — noun
  1. +
  2. Elephant, as having a spotted face; யானை. புலி யொடு பொரூஉம் புகர்முக வோதையும் (சிலப். 25, 29)
  3. A kind of arrow; ஒருவகைப் பாணம். புண்டரீ கத்தின் முகையன்ன புகர்முகம் விட்டான் (கம்பரா. இராவணன்வதை. 108)

IndoWordNet

புகர்முகம் — noun
  1. சதுரங்க விளையாட்டிலுள்ள ஒரு காய்

யானை ஆனை உரலடி கசம் களபம் கஜம் குஞ்சரம் குஞ்சி கோடுமா கயந்தலை கயம் கயமுனி கரி கறையறி சிந்தூரம் புழைக்கை மதகயம் மதாவளம் மந்தமா மருண்மா வாரணம் வேழம் சதுரங்ககாய்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

புகர்முகம்
  1. யானை
  2. ஒரு பாணவகை