குஞ்சி
காண்க. குஞ்சு. சிறியது குஞ்சியென்னேவல்
chick, fledgling penis
Tamil Wiktionary
குஞ்சி
காண்க. குஞ்சு. சிறியது குஞ்சியென்னேவல் குன்றிக்கொடி குடுமி சிற்றணுக்கள் மென்மையான் சிறிய ஏதொன்றும் கொடிக் கம்பம் நடும் குழி; கொடிக்கம்பம் பகுப்பு:தமிழ்-படங்களுள்ளவை பகுப்பு:ஒருபொருட்பன்மொழி பகுப்பு:தாவரவியல் பகுப்பு:தமிழ்ப்பூக்கள் பகுப்பு:உடற்பகுதிகள் பகுப்பு:பெயர்ச்சொற்கள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குஞ்சி¹ (kuñci) — noun
< குஞ்சு Anything small; சிறுமையானது. குஞ்சிப்பெட்டி Young bird, chicken; பறவைக்குஞ்சு. கரியகுஞ்சியின் றாக மார் பசி (சி. சி. பர. மாயாவாதிமறு. 1) Mother's younger sister; தாயின்தங்கை. (J.) Father's younger brother; சிற்றப்பன். (J.) Membrum virile, as small; ஆண்குறி
குஞ்சி³ (kuñci) — noun
< குச்சி¹ Pit for erecting a flagstaff; கொடிநாட்டுங் குழி. குஞ்சிமாண்கொடி (சீவக. 143) Flagstaff; கொடிக்கழை. (சீவக. 143, உரை.)
குஞ்சி⁴ (kuñci) — noun
cf. kūrca Tuft of hair, especially man's; குடுமி. (திவா.) Hair, as on the head of an elephant, crest of a peacock; யானை மயில் முதலியவற்றின் உச்சிமயிர். குஞ்சிக் களி யானை (சீவக. 2792). குஞ்சிமா மஞ்ஞை (சீவக. 301) Head; தலை. குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து (பதினொ. க்ஷேத். 5) Tassels, as insignia of royalty; சிற்றணுக்கனென்னும் விருது. புனைமயிற் குஞ்சு பிச்சமின்றவழ் கொடியோ டிட்டு (சீவக. 437)
Winslow (1862)
குஞ்சி (kuñci) — noun
A man's tuft or single lock of hair, குடுமி. (from Sans. Gunja.) [prov.] A younger paternal uncle or maternal aunt; a father's younger brother or mother's younger sister, சிற்றப்பன், சிறிய தாய் Any thing small–as in குஞ்சிப் பெட்டி. (See குஞ்சு.) Virile membrum–as குஞ்சு. (from Sans. Kuncha, being little.) Hair in general, மயிர். (little used.)
குஞ்சிச்சடை — Short, tangled locks. குஞ்சிச்சடையன் — An Indian monk, who wears short, tangled locks. குஞ்சியப்பன் — The father's younger brother, or the mother's younger sister's husband; also, a step-father, சிற்றப்பன். குஞ்சியாச்சி–குஞ்சியாயி — The mother's younger sister, or the father's younger brother's wife; also, a step- mother, சிறியதாய். குஞ்சிக்கூடை–குஞ்சிப்பெட்டி — A small ola basket. குஞ்சிமணி–குஞ்சுமணி — An ornament for the waist of male infants.
குஞ்சி (kuñci)
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To stand on one foot (in dancing or penance), குந்திநிற்க; [ex குஞ்சம், crooked.]
Fabricius (1972)
குஞ்சி — noun
a tuft or lock of hair, குடுமி membrum virile, ஆண்குறி a flagstaff
குஞ்சி — v. i.
v. i. stand on one leg, குந்தி நில்; v. t. cause to bend.
Tamil Moli Akarathi (1928)
குஞ்சி (kuñci)
ஆண்மயிர், குஞ்சியென்னேவல், குடுமி, குன்றிக்கொடி, சிறியதாய், சிற்றப்பன், பறவைக்குஞ்சு, மயிர்ப் பொது
குஞ்சி (kuñci)
ஆண்மயிர், குஞ்சியென்னேவல், வினையெச்சம்
சொல் அகராதி
சொல் தேடு