The mean; the wicked; the vicious; கீழ்மக்கள். இரும்பிற் பிணிப்பர் கயத்தை (நான்மணி. 12)
கயம்³ (kayam) — noun
cf. கயவாய்². See கரிக்குருவி. கோக்கயம் (திருவாலவா. 60, 13).
Winslow (1862)
கயம் (kayam) — noun
Decay, wasting away, தேய வு
Loss, waste, destruction, ruin, கேடு
Inferiority, baseness, selfishness, கீழ்மை
Greatness, superiority, பெருமை
Eminence, மேன்மை
Youthfulness, இளமை
Water, நீர்
Depth, lowness, ஆழம்
A ditch, அகழி. (p.)
A tank, குளம். கயத்திலேபோய்விட்டது. It is gone to the bottom, it is sunk. கயந்தன்னைவைததையுள்ளிவிடும். A person of little mind will always be thinking of the insult offered him. (நாலடி.) கயமானநீர்மடு. A deep pool of water. (நீதிநெறி.)
கயத்தி — A wretched woman, a cruel woman, கெட்டவன்.
கயவர் — Mean base people, the vulgar, the ignorant.
கயம் (kayam) — noun
An elephant, யானை. Wils. p. 276. GAJA. (p.)
Consumption, கயரோ கம், Phthisis pulmonalis. Wils. p. 262. KAHAYA
கயமுகன் — Ganesa the elephant-headed, விநாயகன். 2. An Asoor, ஓரசுரன். (p.)
கயரோகம்–கயவியாதி — Pulmonary disease.
Fabricius (1972)
கயம் — noun
baseness, inferiority, கீழ்மை
water, நீர்
spring, ஊற்று
ditch, அகழ்
tank, குளம்
depth, ஆழம்
eminence, மேன்மை
கயம் — noun
கசம், s. decay, ruin, கேடு
consumption, phthisis, க்ஷயம்
an elephant, யானை (கஜம்)
கயமுகன் — the elephant-faced god, Ganesa.
கயமுனி–யானைக்குட்டி — a young elephant, .
கயரோகம் — consumption.
Tamil Moli Akarathi (1928)
கயம் (kayam)
நீரறாதமடு, அகழி, அழிவு, ஆழம், இளமை, ஒருநோய், கீழ்மை, குளம், கேடு, தேய்வு, நீர், பெருமை, மேன் மை, யானை, கருமை
கயம் (kayam)
அகழ், ஆழம், இளமை, ஓர்வகை நோய், கீழ், குளம், கேடு, தேய்வு, நீர், பெருமை, மேன்மை, யானை