வேழம்
maybe
Winslow (1862)
வேழம் (vēḻam) — noun
- An elephant, யானை
- Sugar-cane, கரும்பு
- A bambû, மூங்கில்
- A reed, Arundo, கொறுக்கை. (சது.)
- வேழம்பர் — Pole-dancers, கழைக்கூத்தர். (சது.)
Fabricius (1972)
வேழம் — noun
- an elephant, யானை
- a bambu, மூங்கில்
- sugarcane, கரும்பு
- a reed, arundo, கொறுக்கை
- வேழம்பர்–கழைக் கூத்தர் — pole-dancers, .
Tamil Moli Akarathi (1928)
வேழம் (vēḻam)
- கரும்பு, கொறுக்கை, நாணல், மூங்கில், யானை
வேழம் (vēḻam)
- கரும்பு, கொறுக்கை, மூங்கில், யானை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வேழம் (vēḻam) — noun
- perh. வீழ்¹-
- Sugar-cane. See கரும்பு
- (பிங்.)
- See வேழக்கரும்பு. (பெரும்பாண். 263, அரும்.)
- European bamboo reed. See கொறுக்கை¹
- வேழப்பழனத்து (மதுரைக். 257). (பிங்.)
- Spiny bamboo. See மூங்கில்
- (பிங்.)
- Sponge gourd. See பீர்க்கு. (மூ. அ.)
- Kaus. See நாணல்²
- (யாழ். அக.)
- Music; இசை. (பிங்.)
- cf. vyāla. Elephant; யானை. இரவுப்புன மேய்ந்த வுரவுச்சின வேழம் (அகநா. 309). (பிங்.)
- Aries of the zodiac; மேடராசி. (பரிபா. 11, 2, உரை.)
- The 2nd nakṣatra; பரணி நட்சத்திரம். (பரிபா. 11, 2, உரை.)
- A disease affecting the fruit of the wood-apple; விளாம்பழத்துக்கு வருவதொரு நோய். வேழந்துற்றிய வெள்ளிலே போல் (சீவக. 232)
- An insect; ஒருவகைப் பூச்சி. (பொதி. நி.)