வாரணம்
சங்கு. - வாரணத்து வாயடைப்ப யானை -புகர்முக வாரணம் . -வாரணம்ஆயிரம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
elephant obstacle, cover, shield, protection
Tamil Wiktionary
வாரணம்
- வாழை
- சங்கு. - வாரணத்து வாயடைப்ப
- யானை -புகர்முக வாரணம் .
- உறையூர் வைகறை யாமத்து வாரணங்கழிந்து
- கடல் - வாரணஞ் சூழ்புவி
- தடை
- கவசம்
- கோழி - வாரணக் கொடியோடு வயிர்பட நிறீயி -திருமுருகாற்றுப்படை.
- பன்றி
- நிவாரணம்
- விடுதல்.
Winslow (1862)
வாரணம் (vāraṇam) — noun
- Impediment, obstacle, தடை
- A coat of armor, or mail, கவசம்
- A shield, கேடகம்
- A jacket, சட்டை
- An elephant, யானை. W. p. 753. VARAN'A
- A domestic fowl, கோழி
- Sea, கடல்
- A chank, சங்கு
- Leaving off, removal, as நிவாரணம், விடுதல். (சது)
- A tree, as மாவிலிங்கு
- Protection, காப்பு
- A hog, பன்றி
Fabricius (1972)
வாரணம் — noun
- வாரணை, s. impediment, தடை
- a coat of armour, கவசம்
- a shield, கேடகம்
- a jacket, சட்டை
- an elephant, யானை
- a domestic fowl, கோழி
- sea, கடல்
- chank, சங்கு
- a hog, பன்றி
- protection, காப்பு
- leaving off, removal, நிவாரணம்
Tamil Moli Akarathi (1928)
வாரணம் (vāraṇam)
- உன்மத்தம், கடல், கவசம், காத்தல் - கேடகம், கோழி, சங்கு, சட்டை, தடை, பன்றி, மாவிலங்கை யானை, விடுதல்
வாரணம் (vāraṇam)
- கடல், கவசம், கேடகம், கோழி, சங்கு, சட்டை, தட்டுதல், யானை, விடுதல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வாரணம்¹ (vāraṇam) — noun
- < vāraṇa
- Conch; சங்கு. (பிங்.) வாரணத்து வாயடைப்ப (இரகு. நாட்டு. 43)
- Elephant; யானை. புகர்முக வாரணம் (மணி. 7, 115)
- Pig; பன்றி. (நன். 271, மயிலை.) கனவாரணம் பயின்றிடுந் தகையால் (அரிசமய. குலசேக. 4)
- Obstacle, obstruction; தடை. (பிங்.)
- Screen, cover; மறைப்பு. வாரணமாயை (பாரத. திரௌ. 17)
- Coat of mail; கவசம். (பிங்.)
- Jacket; சட்டை. (சூடா.)
- Protection; காப்பு. (W.)
- Shield; கேடகம். (W.)
- Leaving off; removal; நீங்குகை. (W.)
- Delirium tremens; madness; உன்மத்தம். (அக. நி.)
- Fowl; கோழி. பொறி மயிர் வாரணங் குறுங்கூ விளிப்ப (மணி. 7, 116)
- Uṟaiyūr, an ancient capital of the Cōḷas; உறை யூர். வைகறை யாமத்து வாரணங்கழிந்து (சிலப். 11, 11.)
வாரணம்² (vāraṇam) — noun
- Round berried cuspidate-leaved lingam tree. See மாவிலிங்கம்²
- (W.)
வாரணம்³ (vāraṇam) — noun
- Sea; கடல். (பிங்.) வாரணஞ் சூழ்புவி (தனிப்பா. ii, 167, 414).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வாரணம்
- சங்கு
- யானை
- பன்றி
- தடை
- மறைப்பு
- கவசம்
- சட்டை
- காப்பு
- கேடகம்
- உன்மத்தம்
- கோழி
- உறையூர்
- கடல்
- காசி நகரம்
- மரவகை
- நீங்குகை