கலி

கலித்தொகை என்னும் நூல் கலிகாலம் ஆரவாரமான

Kali

Tamil Wiktionary

கலி — பெயர்ச்சொல் (Noun)
  1. கடல்
  2. கலித்தொகை என்னும் நூல்
  3. கலிகாலம்
  4. ஆரவாரமான
  5. உருவாக்கு

[object Object]

Winslow (1862)

கலி (kali) — noun
  1. Noise, clamor, sound, ஒலி
  2. The கலிப்பா. species of verse and its varieties. (See பா.)
  3. Sea, ocean, கடல்
  4. Battle, war, போர்
  5. Deceit, fraud, வஞ்சகம்
  6. Strength, force, வலி. (p.)
  7. Misery, misfortune, disaster, calamity–also misery, personified as a deity, சிறுமை
  8. The fourth age of the world or that of vice, misery, deterioration, &c. See கலியுகம். கலிக்குப்புதுமையானகாரியமாயிருக்கிறது. It is a strange thing in this age
  • கலிகாலம் — A time of misery, bad times–as resulting from the present age, கொடுமையானகாலம். கலிதீர்த்தான். He who put an end to misery.
  • கலித்தளை — Mode of connexion of metrical feet in கலிப்பா. See தளை.
  • கலித்தாழிசை — A class of verse, கலிப்பாவினத்திலொன்று.
  • கலித்துருமம் — The தான்றிமரம்–A tree yielding a nut much used in medicines, it is said in நைடதம் that Kali, the god of the iron age, once concealed himself in the fruit of this tree, Terminalia bellerica. (p.)
  • கலித்துறை — A class of verse including several species, கலிப்பாவினத்தி லொன்று.
  • கட்டளைக்கலித்துறை — A class of கலித்துறை verse.
கலி (kali) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன் க்க, v. n. To grow luxuriantly, flourish, increase, பொலிய
  2. To sprout, தழைக்க
  3. To sound, clamor, roar, ஒலிக்க
  4. To rise, ஏழ. (p.)
  • கலித்தல் — Elevation, ஏழுச்சி. 2. Sounding, ஒலித்தல். 3. A clamor, ஆரவாரம். 4. Sprouting, தழைத்தல். 5. Increase, பொலிவு.
  • கலிப்பு — Abundance, plenty, increase, copiousness, மிகுதி. 2. Height, surpassing intensity, ஏழுச்சி.

Fabricius (1972)

கலி — noun
  1. noise, clamour, ஒலி
  2. the sea, கடல்
  3. self-esteem, haughtiness
  4. sprightliness, animation, மனவெழுச்சி
  5. strength, force, வலிமை
கலி — noun
  1. poverty, misery, misfortune, சிறுமை
  2. the god of misfortune சனி
  3. the 4th or Iron Age of the world, கலியுகம்
  4. deceit, fraud, வஞ்ச கம்
  5. the deity presiding over the Iron Age
  6. a kind of verse
  • கலிகாலம் — time of misery, adversity.
  • கலிதீர்த்தவன்–தீர்த்தான் — one who put an end to misery, a redeemer.
  • கலித்துறை–ப்பா — certain kinds of verse.
  • கலிபுருஷன்–சனி — god of misfortune, .
  • கலியர் — the poor; soldiers.
  • கலியுகம் — the present Iron Age.
கலி — v. i.
  1. v. i. sound, roar, ஒலி
  2. flou- rish, prosper, தழை
  3. rise ஏழு
  4. rejoice, மகிழ்
  5. be proud, கர்வி
  6. be dense or crowded, நெருங்கியிரு. v. t. cause to go, செலுத்து
  • கலிப்பு — abundance, plenty; 2. elevation; height; 3. sounding.

Tamil Moli Akarathi (1928)

கலி (kali)
  1. அம்பு, ஒலி, ஒருபா, கடல், கடையு கம், கலியுகத்துக்கு அதிதேவதை, கலியென்னேவல், கேடு, சங்ககால த்து வழங்கியவோர் தொகைநூல், சனி, சிறுமை, போர், யுத்தம், வஞ் சரம், வலி, வறுமை
கலி (kali)
  1. ஒலி, கடல், கடையுகம், கலியென் னேவல், போர், வஞ்சகம், வலி, துன் பம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கலி² (kali) — noun
  1. < கலி¹-
  2. Sound; ஒலி. (தொல். சொல். 349.)
  3. Sea; கடல். (பிங்.)
  4. Strength, force; வலி. (பிங்.)
  5. Haughtiness, conceit, self-esteem; செருக்கு. இக்கலிகேழூரே (கலித். 52)
  6. Flourishing, thriving, prospering; தழைக்கை. கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை (புறநா. 66, 6)
  7. Perturbation; discomposure; uneasiness; துளக்கம். கலியி னெஞ்சினேம் (பரிபா. 2, 74)
  8. Spiritedness, sprightliness, animation; மன வெழுச்சி. கலிமாப் பலவுடன் பூட்டி (பு. வெ. 12, வென்றிப். 14)
  9. See கலிப்பா. (தொல். பொ. 53.)
  10. A poem of the Middle Sangam period, not extant; இடைச்சங்ககாலத்து இயற்றப்பட்ட ஒருநூல். (இறை. 1, உரை.)
  11. See கலித்தொகை. கலியே யகம்புற மென்று (புறநா. முகவுரை)
  12. War, dissension, strife; போர். (W.)
கலி⁴ (kali) — noun
  1. < Kali
  2. The deity presiding over the Iron age; கலிபுருஷன். கலிநீங்கு காண் டம். (நள.)
  3. See கலியுகம். (பிங்.)
  4. Saturn, as a malignant planet; சனி
  5. Mishap, disaster, calamity; துன்பம். ஆழ்கலத் தன்ன கலி (நாலடி, 12)
  6. Poverty, want; தரித்திரம். கலி கையா னீக்கல் கடன் (பு. வெ. 12, வென்றிப். 2)
  7. Deceit, fraud; வஞ்சகம். கலிக்கிறை யாய நெஞ்சிற் கட்டியங்காரன் (சீவக. 266)

IndoWordNet

கலி — noun
  1. ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனதில் நிம்மதியின்மை.
கலி — noun
  1. ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.

கவலை துயரம் துக்கம் துன்பம் வருத்தம் வேதனை சோகம் துயர் அவலம் அவதி பாடு கிலேசம் சங்கடம் அவஸ்தை சஞ்சலம் உழற்சி இடுக்கண் இடர் இடர்பாடு இக்கட்டு நொசிவு நைவு நலிவு பிரயாசை பிரயாசம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கலி
  1. ஒலி
  2. கடல்
  3. வலிமை
  4. செருக்கு
  5. தழைக்கை
  6. துளக்கம்
  7. மனவெழுச்சி
  8. கலிப்பா
  9. இடைச் சங்கநூல், கலித்தொகை
  10. கலிபுருடன்
  11. கலி யுகம்
  12. துன்பம்
  13. வறுமை
  14. வஞ்சகம்
  15. போர்