சண்டிகை

festival

Winslow (1862)

சண்டிகை (caṇṭikai) — noun
  1. Durga, துர்க்கை
  2. Kali, காளி. W. p. 315. CHAN'D'HIKA

Tamil Moli Akarathi (1928)

சண்டிகை (caṇṭikai)
  1. காளி, துர்க்கை
சண்டிகை (caṇṭikai)
  1. காளி, துர்க்கை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சண்டிகை (caṇṭikai) — noun
  1. Durgā; துர்க்கை. (பிங்.)

IndoWordNet

சண்டிகை — noun
  1. துர்க்கையின் ஒரு தோற்றம்
சண்டிகை — noun
  1. இதன் உடல் இரவைப் போல கருப்பாகவும் முடியை விரித்துக் கொண்டும் இருக்கிற தாய் துர்க்கையின் ஒரு தோற்றம்

பைரவி காளி ஐயை அலகைக்கொடியாள் ஆர ணிஎண்டோளி கங்காளி கவுரி குண்டலி குமரி சாமுண்டி சூரி சூலி தாருகவிநாசினி தாருகற்செற்றாள் நீலி பதுமை பத்திரி மதுபதி மாதங்கி மாதரி மாயை மாயையுற்றாள் மாலினி முக்கண்ணியாமளை யாளியூர்தி யோகினி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சண்டிகை
  1. துர்க்கை