சாமுண்டி
சத்தமாதரில் ஒருத்தியாகிய துர்க்கை; காளி பேயாவிரை, பொன்னாவிரை goddess Durga
Chamundi
Tamil Wiktionary
சாமுண்டி — பெயர்ச்சொல் (Noun)
- சத்தமாதரில் ஒருத்தியாகிய துர்க்கை; காளி
- அவுரி
- பேயாவிரை
- பொன்னாவிரை
- நாணல்
Winslow (1862)
சாமுண்டி (cāmuṇṭi) — noun
- Kali, காளி; also Durga, துர்க்கை. W. p. 323. CHAMUN'D'A. (c.)
- (R.) The indigo plant, அவுரி
Fabricius (1972)
சாமுண்டி — noun
- the goddess Durga
- the indigo plant
சாமுண்டி — noun
- kaus, நாணல்
- Negro- coffee, பொன்னாவிரை
Tamil Moli Akarathi (1928)
சாமுண்டி (cāmuṇṭi)
- அவுரி, காளி, துர்க்கை நாணல்,பொன்னாவிரை, பர்வதவா சியாகிய பராசக்தி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சாமுண்டி¹ (cāmuṇṭi) — noun
- < Cāmuṇḍā
- Durgā, one of catta-mātar, q.v.; சத்தமாதரில் ஒருத்தியாகிய துர்க்கை
- Indigo plant. See அவுரி. (மலை.)
சாமுண்டி² (cāmuṇṭi) — noun
- Kaus. See நாணல். (மலை.)
சாமுண்டி³ (cāmuṇṭi) — noun
- Negro coffee. See பொன்னாவிரை. (மலை.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சாமுண்டி
- துர்க்கை
- அவுரிப்பூண்டு
- நாணல்
- பொன்னாவிரை