கவுரி

Cowrie

Fabricius (1972)

கவுரி — noun
  1. (கௌரி) Parvathi.

IndoWordNet

கவுரி — noun
  1. துர்க்கையின் ஒரு தோற்றம்
கவுரி — noun
  1. இதன் உடல் இரவைப் போல கருப்பாகவும் முடியை விரித்துக் கொண்டும் இருக்கிற தாய் துர்க்கையின் ஒரு தோற்றம்

பைரவி காளி ஐயை அலகைக்கொடியாள் ஆர ணிஎண்டோளி கங்காளி குண்டலி குமரி சண்டிகை சாமுண்டி சூரி சூலி தாருகவிநாசினி தாருகற்செற்றாள் நீலி பதுமை பத்திரி மதுபதி மாதங்கி மாதரி மாயை மாயையுற்றாள் மாலினி முக்கண்ணியாமளை யாளியூர்தி யோகினி