காமன்
Common
Winslow (1862)
காமன் (kāmaṉ) — noun
- A beetle, வண்டு
- Long-pepper, திப்பிலி. (p.) See under காமம்
Tamil Moli Akarathi (1928)
காமன் (kāmaṉ)
- திப்பிலி, மன்மதன், வண்டு
காமன் (kāmaṉ)
- மான்மகன், மதனன், மகரக் கொடியோன், வேனிலாளி, வேள், வசந்தன், அங்கசன், அநங்கன், ஐங் கணைக்கிழவன், திங்கட்குடையோன் தென்றற்றேரோன், வில்லி, வனசம் போகன், மலர்க்கணையோன், மதிச கன், இரதிகாந்தன், மாரன், மனோ பவன், மனோசன், மனோபு, மன்மத ன், திருமகண்மைந்தன், சம்பரசூத னன், உருவிலி, கடன், முரசோன், கைதைச் சுரிகையன், சந்தர்ப்பன், சித்தசன் பூவாளி, பூமான், கருப்பு வில்லி
காமன் (kāmaṉ)
- திப்பிலி, மன்மதன், வண்டு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
காமன்¹ (kāmaṉ) — noun
- < Kāma
- The Indian Cupid; மன்மதன். பண்டாரங் காமன் படையுவள் (பரிபா. 11, 123)
- The Buddhistic god of evil; பௌத்தமதத்திற்கூறும் தீமைவிளைக்குந் தெய்வம்
- A kind of masquerade dance; ஒருவகை வரிக் கூத்து. (சிலப். 3, 13, உரை.)
காமன்² (kā-maṉ) — noun
- Lord of celestial grove; இந்திரன். (சூடா.)
காமன்³ (kā-maṉ) — noun
- + மன்னு-
- Beetle, that abides in a grove; வண்டு. (சூடா.)
- Long pepper. See திப்பலி. (திவா.)