துயரம்
துன்பம் ஆங்கிலம் - difficulty
sorrow, distress, grief calamity, trouble misery, distress
Tamil Wiktionary
துயரம் — பெயர்ச்சொல் (Noun)
- துன்பம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
துயரம்¹ (tuyaram) — noun
- Sorrow, grief; மனத்துக்கம். தணிவருந் துயரஞ் செய்தான் (அகநா. 278)
- Calamity, trouble; கஷ்டம். நீ யிருக்கத் துயரமுண்டோ வெமக்கினியே (உத்தரரா. திருவோலக். 24)
- Pity; பரிதாபம். அவனைப் பார்த்தால் மிகவும் துயரமாயிருக்கிறது
துயரம்² (tuyaram) — noun
- Rain; மழை. (யாழ். அக.)
Winslow (1862)
துயரம் (tuyaram) — noun
- Sorrow, grief, sadness, trouble, துக்கம்
- Compassion, பரிதாபம்
- Calamity, உபத்திரவம். (c.)
- Pain, distress, affliction, நோவு
- தயரந்தீருதல் — Being freed from sorrow.
- துயரப்பட — To commiserate. (c.)
Fabricius (1972)
துயரம் — noun
- sorrow, sadness, துக்கம்
- compassion, பரிதாபம்
- calamity, distress, affliction, துன்பம்
- துயரமாயிருக்க–துயரப்பட — to be sorry.
Tamil Moli Akarathi (1928)
துயரம் (tuyaram)
- கிலேசம், துன்பம், மழை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
துயரம்
- துன்பம்
- மனத்துக்கம்
- இரக்கம்
- மழை