சூலி
கருப்பவதி சூலம் ஏந்தியவன்; சிவன் சூலம் தரித்தவள்; துர்க்கை
Sully
Tamil Wiktionary
சூலி — பெயர்ச்சொல் (Noun)
- கருப்பவதி
- சூலம் ஏந்தியவன்; சிவன்
- சூலம் தரித்தவள்; துர்க்கை
- சதுரக்கள்ளி
Winslow (1862)
சூலி (cūli) — noun
- Siva, சிவன். W. p. 855. SOOLIN
- [ex சூல்] A pregnant woman, கருப்பவதி
- Durga, துர்க்கை
- Kali, காளி
- As சூரி, which see
Fabricius (1972)
சூலி — noun
- see under சூல்.
Tamil Moli Akarathi (1928)
சூலி (cūli)
- கருப்பிணி, காளி, சிவன், துர்க் கை, யோகினி
சூலி (cūli)
- கருப்பிணி, காடுநாள், காளி, சி வன், துர்க்கை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சூலி¹ (cūli) — noun
- Pregnant woman; கருப்பவதி. (சூடா.) சூலி முதுகிற் சுடச்சுட (திருக் கைவழக்கம், கண்ணி, 12).
சூலி² (cūli) — noun
- < šūlin
- Šiva, as holding the trident; [சூலப்படையான்] சிவன். சூலி தன் னருட் டுறையின் முற்றினான் (கம்பரா. நட்புக். 37)
- Square spurge. See சதுரக்கள்ளி. (மலை.)
சூலி³ (cūli) — noun
- Durgā, as holding the trident; [சூலப்படை தரித்தவள்] துர்க்கை. (சூடா.).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சூலி
- கருவுற்றவள்
- சூலப்படையை உடைய சிவபிரான்
- சூலப்படை தரித்த துர்க்கை
- காண்க: சதுரக்கள்ளி