பகைவரிடத்துக் கவர்ந்த யானை பசு முதலிய விலங்குகளை இரப்போர்க்கு அளவிறந்து கொடுக்கும் பாசறை இரப்போர்க் கீதறண்டா மாசிதறிருக்கை(பதிற்றுப். 76, 8). camp for the liberal distribution of animals captured from one's enemy
Chewing gum
கூடாரம் பாசறை வேனிற்பாசறை கூதிர்ப்பாசறை வாடைப்பாசறை அகலறை சிவிரம் படைவீடு பாளையம் கோட்டம் கேடகம் பாடிவீடு கடவை கட்டூர் வீடாரம் தெவ்வர்முனைப்பதி கைந்நிலை தானைவைப்பு