கோட்டம்
division bend, curve, warp, as in timber bowing in worship, adoration
division city, town; place crookedness
Winslow (1862)
கோட்டம் (kōṭṭam) — noun
- Place, இடம்
- A burning place, சுடுகாடு
- A country, a cultivated district, நாடு
- Agricultural towns or villages, மருதநிலத்தூர்
- Rice fields, வயல்
- A tank, குளம்
- A kind of shrub. See குரா. See under கோடு, v
Fabricius (1972)
கோட்டம் — noun
- place, இடம்
- country, நாடு
- an agricultural town or village, மருத நிலத்தூர்
- a tank, குளம்
- burning place, சுடுகாடு
- hatred, envy, jealousy
- a lute யாழ்
- v. n. of கோடு III. v. i.
- bowing in worship
கோட்டம் — noun
- கோஷ்டம், s. a cow-house, கொட்டில்
- a herd of cows, பசுக் கூட்டம்
- an assembly, கூட்டம்
- a temple, கோயில்
- boisterous noise, ஆரவாரம்
- a medicinal plant
- a camp
- an enclosure, a room, place
Tamil Moli Akarathi (1928)
கோட்டம் (kōṭṭam)
- அநீதம், அழுக்காறு, ஆன் கொட்டில், இடம், ஒருமருந்து அது பஞ்ச விரையினொன்று, கடற்கொந் தளிப்பு, குராமரம், குளம்,கூட்டம் கோணல்,கோயில், சுடுகாடு, தேவ லோகம், பசுமடம்,தொழுவம், நாடு பசுக்கூட்டம், மருதநிலத்தூர், மாவி னாலிடுங்கோலம், வயல்,வளைவு, வா சனைப்பண்டம், வாட்டரவு,வீணை
கோட்டம் (kōṭṭam)
- அழுக்காறு, இடம், ஓர்மருந் து, குராமரம், குளம், கூட்டம், கோ ணல், கோயில், சுடுகாடு, தேவலோகம் நாடு, பசுக்கூட்டம், மருதநிலத்தூர், வால், வளைவு, வாசனைப்பண்டம், வீணை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கோட்டம்
- வளைவு
- வணக்கம்
- நடுநிலை திறம் புகை
- மனக்கோணல்
- பகைமை
- பொறாமை
- நாடு
- நகரம்
- தோட்டம்
- கரை
- யாழ்
- மாக் கோலம்
- உண்பன
- பசுக்கொட்டில்
- பசுக் கூட்டம்
- குளம்
- வயல்
- நீர்நிலை
- குரங்கு
- வெண்குட்டம்
- அறை
- கோயில்
- ஒருமணப் பண்டவகை
- மாறுபாடு
- சிறைச்சாலை
- இடம்
- வாசனைச் செடிவகை
- குராமரம்
- பாசறை
- பச்சிலை
Tamil Wiktionary
கோட்டம் — பெயர்ச்சொல் (Noun)
- பிரிவு
- வளைவு
- *மரத்தின் கனக்கோட்டந் தீர்க்குநூல் (25)
- வணக்கம்
- *முன்னோன் கழற்கே கோட்டந் தருநங் குருமுடிவெற்பன் ( 156)
- நடுநிலை திறம்புகை
- *கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது (.1182
- 2)
- மனக்கோணல்
- *உட்கோட்ட மின்மை பெறின் (119)
- பகைமை
- *கோட்டமுற் றமர்செய ( 37
- 3)
- பொறாமை
- நாடு
- நகரம்
- தோட்டம்
- கரை
- *உயர்கோட்டத்து . . . வான்பொய்கை( 36)
- யாழ்
- மாக்கோலம்
- உண்பன
- அறை
- *சுடும ணோங்கிய நெடுநிலைக் கோட்டமும் ( 6
- 59)
- கோயில்
- *கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்( 14
- 10)
- பாசறை
- சிறைச்சாலை
- *கோன்றமர் நிகள மூழ்கிக் கோட்டத்துக் குரங்க ( 262)
- இடம்
- வெண்கோஷ்டம்
- ஒருவகை வாசனைச்செடி
- *கோட்டமுங் குங்குமமும் பரந்து( 1905)
- ஒருவகை வாசனைப்பண்டம்
- *கடலிடைக்கோட்டந் தேய்த்துக் கழிவது ( கும்பக. 145)
- பச்சிலை
- குரா
- பசுக்கொட்டில்
- *ஆனிரைக டுன்னு கோட்டம்( பஞ்சாக். 58)
- பசுக்கூட்டம்
- குரங்கு
- குளம்
- நீர்நிலை
- வயல்
- நிர்வாக வசதிக்காக பிரிக்கப்படும் பகுப்பு
கோடு கோணல் பாசறை வேனிற்பாசறை கூதிர்ப்பாசறை வாடைப்பாசறை அகலறை பாடிவீடு படைவீடு பாளையம் கேடகம் கட்டூர் கடவை வீடாரம் தெவ்வர்முனைப்பதி மாசிதறிருக்கை கைந்நிலை தானைவைப்பு கோயில் வேனில்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கோட்டம்¹ (kōṭṭam) — noun
- cf. kuṭ
- [M. kōṭṭam.] Bend, curve, warp, as in timber; வளைவு. மரத்தின் கனக்கோட்டந் தீர்க்குநூல் (நன். 25)
- Bowing in worship, adoration; வணக் கம். முன்னோன் கழற்கே கோட்டந் தருநங் குருமுடி வெற்பன் (திருக்கோ. 156)
- Partiality, as swerving from uprightness; நடுநிலை திறம்புகை. கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது (தேவா.. 1182, 2)
- Crookedness, as of mind; மனக் கோணல். உட்கோட்ட மின்மை பெறின் (குறள், 119)
- Hatred; பகைமை. கோட்டமுற் றமர் செய (விநாயகபு. 37, 3)
- Envy, jealousy; பொறாமை. (பிங்.)
- District, province; நாடு. (பிங்.)
- Town, city; நகரம். (பிங்.)
- Garden; தோட்டம். (பிங்.)
- Shore, as of a tank; கரை. உயர்கோட்டத்து . . . வான்பொய்கை (பட்டினப். 36)
- Lute; யாழ். (பிங்.)
- cf. kōṭa. Lines, figures and diagrams drawn with rice-flour on the ground, on festive occasions; மாக்கோலம். (J.)
- cf. khādya. Eatables, edibles; உண்பன. (பிங்.)
கோட்டம்² (kōṭṭam) — noun
- < kōṣṭha
- Room, enclosure; அறை. சுடும ணோங்கிய நெடு நிலைக் கோட்டமும் (மணி. 6, 59)
- Temple; கோயில். கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் (சிலப். 14, 10)
- Camp; பாசறை. (பிங்.)
- Prison; சிறைச்சாலை. கோன்றமர் நிகள மூழ்கிக் கோட்டத்துக் குரங்க (சீவக. 262)
- Place; இடம். (பிங்.)
கோட்டம்³ (kōṭṭam) — noun
- cf. kuṣṭha
- Arabian costum. See வெண்கோஷ்டம்
- Costus shrub, Saussurea lappa; ஒருவகை வாசனைச்செடி. கோட்டமுங் குங்குமமும் பரந்து (சீவக. 1905)
- Putchock, fragrant costus root; ஒருவகை வாசனைப்பண்டம். கடலிடைக் கோட்டந் தேய்த்துக் கழிவது (கம்பரா. கும்பக. 145)
- Patchouli. See பச்சிலை. (D.)
- Common bottle-flower. See குரா. (பிங்.)