வாடைப்பாசறை

]]பாசறை\\க்கண் வீரர் தம் காதல் மகளிரை நினைந்து துயருறும்படி செய்கின்ற வாடைக்காற்றின் மிகுதியைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 8, 16.) theme describing the north wind which blows in the camp of soldiers and distresses them by reminding them of their lady-loves வாடைப்பாசறை வாடை + பாசறை

Vadaipasarai

Tamil Wiktionary

வாடைப்பாசறை — பெயர்ச்சொல் (Noun)
  1. ]]பாசறை\\க்கண் வீரர் தம் காதல் மகளிரை நினைந்து துயருறும்படி செய்கின்ற வாடைக்காற்றின் மிகுதியைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 8, 16.)

பாசறை வேனிற்பாசறை கூதிர்ப்பாசறை சிவிரம் அகலறை பாடிவீடு படைவீடு பாளையம் கோட்டம் கேடகம் கட்டூர் கடவை வீடாரம் தெவ்வர்முனைப்பதி மாசிதறிருக்கை கைந்நிலை தானைவைப்பு வேனில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வாடைப்பாசறை (vāṭai-p-pācaṟai) — noun
  1. (Puṟap.) Theme describing the north wind which blows in the camp of soldiers and distresses them by reminding them of their lady-loves; பாசறைக்கண் வீரர் தம் காதன்மகளிரை நினைந்து துயருறும்படி செய்கின்ற வாடைக்காற்றின் மிகுதியைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 8, 16.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வாடைப்பாசறை
  1. பாசறைக்கண் வீரர் தம் காதன்மகளிரை நினைந்து துயருறும்படி செய் கின்ற வாடைக்காற்றின் மிகுதியைக் கூறும் புறத்துறை