மலர்ச்சி
Tamil Wiktionary
மலர்ச்சி
- பொலிவு
- மகிழ்ச்சி
- மலர்தல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மலர்ச்சி (malarcci) — noun
- < மலர்¹-
- Blossoming, blooming; மலர்கை
- Bloom; freshness; பொலிவு. (சூடா.)
- Cheerfulness; மகிழ்ச்சி. (சூடா.)
Tamil Moli Akarathi (1928)
மலர்ச்சி (malarcci)
- அலர்ச்சி, ஏழுச்சி, களிப்பு, பொலிவு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மலர்ச்சி
- பொலிவு
- மகிழ்ச்சி
- மலர்தல்