A fabulous animal (the யாளி.) like a lion, but with a proboscis as an elephant
A kind of seed, ஆளிவிதை
An embankment, or boundary for keeping up water, செய்கரை
Bank in general, கரைப்பொது
[vul.] An oyster, மட்டி
An appellative affix, mas. or fem. joined to nouns–implying a ruler, owner, manager, master, one who owns a thing, possesses a quality, &c.,–as from பகை is formed, பகையாளி
ஆளியூர்தி — Kali and Durga, so called because conveyed on an animal of the lion kind.
, < ஆள்-. [K. āḷu, M. āḷi.] n. One who rules or controls; ஆள்வோன். நாராய ணன் என்னையாளி (திவ். இயற். நான்மு. 14). — part. Sing. ending of rational nouns, denoting master of, possessor of, as in வில்லாளி, உழைப்பாளி.
ஆளி² (āḷi) — noun
Linseed plant, s. sh., Linum usitatissimum; செடி வகை
Oyster, ostrea edulis; கிளிஞ்சில் வகை. (W.)
ஆளி³ (āḷi) — noun
cf. vyāḷa
A fabulous animal; யானையாளி. ஆளிநன்மா னணங்குடைக் குருளை (பொருந. 139)
Lion; சிங்கம். ஆளிக் கொடி யேந்திய தங்கை (தணிகைப்பு. நாட்டுப். 60)