இவுளி
குதிரை இவுளி மறவன் - ராவுத்தர் - குதிரை வீரன் - horseman, cavalier நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
horse horseman, warrior mango tree
Tamil Wiktionary
இவுளி — பெயர்ச்சொல் (Noun)
- குதிரை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இவுளி (ivuḷi) — noun
- prob. இவர்-
- Horse; குதிரை. வாச்செலலிவுளி (புறநா. 197)
- Mango tree. See மாமரம். (இராசவைத்.)
Winslow (1862)
இவுளி (ivuḷi) — noun
- A horse, குதிரை. (p.)
- இவுளிமறவன் — A cavalier, a horseman, a warrior, குதிரைவீரன். (p.)
Tamil Moli Akarathi (1928)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)