மராலம்

Maralam

Tamil Moli Akarathi (1928)

மராலம் (marālam)
  1. கண்ணிடுமை, குதிரை, தாரா, மாதளை

IndoWordNet

மராலம் — noun
  1. ஒன்றின் முதுகின் மேல் கருப்பாக இருக்கும் ஒரு குதிரை

குதிரை அசுவம் அயம் அரி இவுளி உத்தரி பரி பரிமா புரவி புருகம் மறி வயமா கலிங்கம் கந்துவம்.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மராலம் (marālam) — noun
  1. (யாழ். அக.)
  2. Unguent for eyes; கண்ணிலிடும் மை
  3. Horse; குதிரை
  4. Goose; தாரா
  5. Pomegranate; மாதுளை