v. i. make satisfaction, Compensate, atone for ஈடுசெய்
bear, suffer, endure, சரி
guarantee, உத்தரவாதஞ்செய்
answer, மறு மொழிசொல். Local usage: v. t. tear apart, as a new double cloth, புது சோமன்ஜோடியை இரண்டாக்கு, asin இப்புதுவேஷ்டியை உத்தரித்துக் கொடு. Pronounced uddhari it is v. t. resist, withstand, எதிர்
raise, lift, elevate, எடுத்து நிறுத்து
உத்தரிக்கப்படாதது — that which is intolerable, what cannot be expiated.
உத்தரிக்கும் ஸ்தலம் — the Romish purgatory.
உத்தரணம் — establishing, நிலை நிறுத்துதல்; elevating, உயர்த்துதல்.
Tamil Moli Akarathi (1928)
உத்தரி (uttari)
குதிரை
IndoWordNet
உத்தரி — noun
ஒன்றின் முதுகின் மேல் கருப்பாக இருக்கும் ஒரு குதிரை