மறி

ஆடு- சிறு தினை மலரொடு விரைஇ மறிஅறுத்து -திருமுருகாற்றுப்படை. - goat [[பகுப்பு:உயிரினங்கள்]செம்மறிஆடு என்பது தற்போது உள்ள வார்த்தை

to be stopped, checked, arrested, detained to go about often; to walk to and fro to frisk about, gambol

Winslow (1862)

மறி (maṟi) — noun
  1. A foal
  2. The young of the armadillo, the sheep, horse and deer. Compare செம்மறி
  3. A deer, பெண்மான்
  4. Aries of the Zodiac, மேடவிராசி. (சது.)
  5. (திவா.) Musk-deer, கஸ்தூரிமான். மறிகாண்கிறது. Bringing forth a foal, by a mare
மறி (maṟi)
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To be stopped, checked, arrested, detained, &c., தடைபட
  2. To recede, திரும்ப
  3. To roll as waves, மடங்க. (p.)
மறி (maṟi) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To stop, detain, arrest, check, confine, imprison, தடுக்க
  2. To turn about, திருப்ப. (c.)
  3. To turn upside down, to upset, மேல்கீழாக்க. மந்தையைமறித்துவை. Prevent the herd from going astray. கடன்காரன் அவனை மறித்துக்கொண்டான். The creditor arrested him [on the way]
  • மறி–மறிப்பு — Stopping, arresting, as மறியல்.
  • மறிபட–மறிபட்டுப்போக — To be stopped, as the waters of a river. 2. To be hindered, as one on business.
  • மறியல் — Stopping, detaining, checking, confining, தடை. 2. (R.) A halt, நிறுத்துகை. 3. Prison, jail, காவல்.
  • மறியற்கடுதாசி — A warrant of commitment.

Fabricius (1972)

மறி — noun
  1. a foal
  2. the young of the sheep, deer etc.
  3. a deer, பெண் மான்
  4. Aries of Zodiac, மேடராசி
  5. a musk-deer, கஸ்தூரிமான்
மறி — v. i.
  1. v. i. be stopped, checked, தடை படு
  2. recede, திரும்பு
  3. roll (as waves) மடங்கு
  • மறியல்–மறிப்பு — arrest, attachment; 2. prison.
  • மறியலில்–மறிப்பு–வைக்க — to arrest.
மறி — v. t.
  1. v. t. stop, detain, arrest, தடு
  2. turn about, திருப்பு
  3. watch, காவல் பண்ணு
  4. turn upside down
  • மாடுகளைமறிக்க — to watch a herd of cattle in order to prevent them from going astray.
  • மறித்துவைக்க — to keep in fold.
  • மறிபட — to be stopped on the way, to be hindered.
  • மறிப்பு — see மறியல்.

Tamil Moli Akarathi (1928)

மறி (maṟi)
  1. அழுங்கு ஆடு குதிரை மான் இவ ற்றின் குட்டி, ஆடு, குதிரை, மானி வற்றின் பெண், மறியென்னேவல், மான், மேடவிராசி
மறி (maṟi)
  1. அளுங்கு, ஆடு, குதிரை, மானிவற் றின்குட்டி, மறியென்னேவல், மான் மேடவிராசி

IndoWordNet

மறி — noun
  1. ஒன்றின் முதுகின் மேல் கருப்பாக இருக்கும் ஒரு குதிரை

குதிரை அசுவம் அயம் அரி இவுளி உத்தரி பரி பரிமா புரவி புருகம் மராலம் வயமா கலிங்கம் கந்துவம்.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மறி
  1. ஆடு, குதிரை, மான் இவற்றின் குட்டி
  2. ஆடு, குதிரை, மான் இவற்றின் பெண்
  3. ஆடு
  4. மேடராசி
  5. அழுங்கு
  6. அமுங்கின் குட்டி
  7. மான்
  8. நிறுத்துகை

Tamil Wiktionary

மறி — பெயர்ச்சொல் (Noun)
  1. ஆடு- சிறு தினை மலரொடு விரைஇ மறிஅறுத்து -திருமுருகாற்றுப்படை.
  2. நவ்வி

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மறி³ (maṟi) — noun
  1. Young of sheep, horse, deer, etc.; ஆடு குதிரை மான் முதலியவற்றின் இளமை. (தொல். பொ. 568.)
  2. Female of sheep, horse, deer, etc.; ஆடு குதிரை மான் முதலியவற்றின் பெட்டை. (யாழ். அக.)
  3. Sheep; ஆடு. மறியுடையாயர் மாதர் (கம்பரா. ஆற்று. 15)
  4. Aries of the Zodiac; மேடவிராசி. (சூடா.)
  5. Pangolin. See அழுங்கு²
  6. (பிங்.)
  7. Young of pangolin; அழுங்கின் குட்டி. (பிங்.)
  8. Deer; மான். (பிங்.) மறிகொள் கையன் (தேவா. 980, 10)
மறி⁴ (maṟi) — noun
  1. See மறியல், 1.