குதிரை

புரவி, நான்கு கால்களைக் கொண்ட பாலூட்டி வகை விலங்கு; Equus ferus caballus অশ্ব, ঘোড়া குதிரை அரேபியாவிலிருந்து இறக்குமதியான விலங்குதான்.​ அது கப்பலில் வந்து இறங்கியவுடனேயே அதனுடைய அரபுப் பெயர் நீக்கப் பெற்று,​​ தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டது.​ அது கரையில் இறங்கியவுடன் "குதித்து' ஓடியதைப் பார்த்துக் குதிரை என்றான்;​ "பரிந்து' ​(வேகமாக)​ ஓடுவதைப் பார்த்துப் பரி என்றான்! (பழ. கருப்பையா, தினமணி, 24 மார்ச்சு, 2010)

horse (a hoofed mammal, Equus ferus caballus, often used throughout history for riding and draft work) knight (a chess piece, often in the shape of a horse's head, that is moved two squares in one direction and one at right angles to that direction in a single move, leaping over any intervening pieces)

Tamil Wiktionary

குதிரை
  1. புரவி, நான்கு கால்களைக் கொண்ட பாலூட்டி வகை விலங்கு; Equus ferus caballus

[object Object], [object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குதிரை (kutirai) — noun
  1. prob. குதி-
  2. [T. kudira, K. Tu. kuduṟe, M. kutira.] Horse; பரி குதிரையு ளாணினை (தொல். பொ. 623)
  3. Twisting-stick for making rope, timber-frame for twisting cable; கயிறுமுறுக்குங் கருவி. (W.)
  4. (Mus.) Bridge of a stringed instrument; யாழின் ஓர் உறுப்பு
  5. [K. kudure.] Cock of a gun; hammer in the lock of a fire-arm; துப்பாக்கியின் உறுப்பு
  6. See குதிரைத்தறி
  7. Crate for casks; பீப்பாய் முதலிய தாங்கும் சட்டம்
  8. Gymnastic horse-bar. See குதிரைமரம்
  9. 8. Sparrow; ஊர்க்குருவி. (மூ. அ.)
  10. A mountain which belonged to the ancient chieftain Atiyamāṉ; அதியமானுக்குரிய குதிரைமலை. (புறநா. 168.)
குதிரை (kutirai) — noun
  1. A wooden contrivance to divert the course of water; நீர்ப்போக்கைத் திருப்புதற்காக அமைக்கும் மரத்தாலான தடுப்பு. துங்கக்கரைக் குதிரை (பெருந்தொ. 1588).

Winslow (1862)

குதிரை (kutirai) — noun
  1. A horse, பரி
  2. Timbers used in cable-making, கயிறுமுறுக்குங்கருவி
  3. The bridge of a violin or other stringed instrument, யாழின்ஓருறுப்பு
  4. Cock of a gun, துப்பாக்கியினோருறுப்பு
  5. The prop of an embankment, நீரையடைக்குமரம்
  6. A wooden frame, for casks, &c., குதிரைமரம்
  7. The sparrow, ஊர்க்குருவி
  8. The mango tree, மாமரம், குதிரை is employed to denote a mango tree, because its synonym, கொக்கு is a synonym of மாமரம். This is sometimes allowed in poetry. மண்குதிரையைநம்பியாற்றில்இறங்கலாமா? Can one mount a clay-horse and descend into a river?
  • குதிரைக்கடிவாளம்–குதிரைவாய்க்கருவி — A bit; a bridle for a horse.
  • குதிரைக்கல்லணை–குதிரைச்சேணம் — Saddle for a horse.
  • குதிரைக்கழுத்துவட்டவார் — Harness or trace for a horse. (Rott.)
  • குதிரைக்கௌசனை–கவிசனை — A horse- cloth or caparison.
  • குதிரைச்சம்மட்டி–குதிரைச்சவுக்கு — A horse-whip.
  • குதிரைவாய்வட்டம் — A horse's head- stall or head-rope–as குசை.

Fabricius (1972)

குதிரை — noun
  1. a horse, பரி
  2. a wooden frame for cable-making etc
  3. the cock of a gun
  4. the bringe of a violin
  5. a sparrow, ஊர்க்குருவி
  • குதிரைக் கடிவாளம்–குதிரைவாய்க் கருவி — a bit, a bridle.
  • குதிரைக்கலணை — a horse-saddle.
  • குதிரைக்கவிசனை–கௌசனை — a horse cloth, caparison.
  • குதிரைக்காரன் — a horse-keeper; 2. a horseman, a cavalier.
  • குதிரைக்கு லாடம் தைக்க–கட்ட–அடிக்க — to shoe a horse.
  • குதிரைக்குளம்பு — the hoof of a horse; the name of a plant.

Tamil Moli Akarathi (1928)

குதிரை (kutirai)
  1. ஊர்க்குருவி, கயிறுமுறுக்குங் கருவி, துப்பாக்கியினோருறுப்பு, நீ ரையயடக்குமரம் நால்வகைத்தாளை யினொன்று அஃது பரிமா, மாமரம்
குதிரை (kutirai)
  1. அசுவம், அச்சுவம், அத்திரி, அயம், அரி, இவுளி, உத்திரி, உன்ளி கண்ணுகம், கந்தருவம், கந்துகம், கற்கி காண்டம், கிள்ளை, குந்தம், குரகதம், குரை, கொக்கு, கொய்யுளை, கோட கம், கோடரம், கோடை, கோணம் கோரம், சடிலம் சயிந்தவம்-துரக தம்-துரகம்-துரங்கம்-தூசி-தேனு- நானுண்கம்-பத்திரி-பரி-பாடலம்- பாய்மா-புரவி மண்டிலம்-மா-வயம்- வாசி-இதனாண்-குண்டு-சேவல்-மா- இவன் பெண் கோளிகை-பெட்டை- வடவை-இதன் புள்ளை-கன்று-குட் டி-மறி-அன்றியும் பெருங் குதிரை தேசி
குதிரை (kutirai)
  1. புரவி

IndoWordNet

குதிரை — noun
  1. ஒன்றின் முதுகின் மேல் கருப்பாக இருக்கும் ஒரு குதிரை
குதிரை — noun
  1. வேகமாக ஓடுவதும் பிடரியில் மயிர் உடையதும் சவாரி செய்வதற்கும் பழக்கப்படுத்தக் கூடியதுமான விலங்கு.
குதிரை — noun
  1. சதுரங்கத்தில் ஒரு காய்

அசுவம் அயம் அரி இவுளி உத்தரி பரி பரிமா புரவி புருகம் மராலம் மறி வயமா கலிங்கம் கந்துவம். சவாரிவிலங்கு மட்டக்குதிரை சதுரங்ககாய்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குதிரை
  1. பரி
  2. கயிறு முறுக்குங் கருவி
  3. யாழின் ஓர் உறுப்பு
  4. துப்பாக்கியின் ஓர் உறுப்பு
  5. தாங்குசட்டம்
  6. குதிரைமரம்
  7. ஊர்க்குருவி
  8. அதியமானின் குதிரைமலை. ' குதிரைக்கயிறு - குதிரையின் வாய்வடம். குதிரைக்காரன் - குதிரைப் பாகன்
  9. குதிரை