இஷ்டம்

விருப்பம். ஆங்கிலம் - liking

alternative form of இட்டம் (iṭṭam)

Tamil Moli Akarathi (1928)

இஷ்டம் (iṣṭam)
  1. ஆமணக்கு,இட்டம், சடங்கு, யாதபலி, யாகம், விடுதலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இஷ்டம் (iṣṭam) — noun
  1. < iṣṭa
  2. Desire, wish; விருப்பம்
  3. Affection, love; பிரியம்
  4. Castor plant. See ஆமணக்கு. (மலை.)

IndoWordNet

இஷ்டம் — noun
  1. தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.

விருப்பம் ஆசை ஆவல் அவா வாஞ்சை விழைவு பிரியம் நாட்டம் விருப்பு பிடித்தம் பிடிப்பு மனோரதம் வேட்கை பற்று பற்றுதல் மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம் முன்நிபந்தனை முன்கட்டுப்பாடு முன்விதிமுறை முன்னெச்சரிக்கை