வேட்கை

விருப்பம் பற்றுள்ளம் choice

quest

Tamil Wiktionary

வேட்கை — பெயர்ச்சொல் (Noun)
  1. விருப்பம்
  2. பற்றுள்ளம்

[object Object]

Winslow (1862)

வேட்கை (vēṭkai) — noun
  1. Desire, want, appetite, fondness, amorousness, ஆசை; [ex வேள்.] (சது.)
  • வேட்கைநீர் — Water of thirst.
  • வேட்கைத்துணைவி — Wife, consort, the dearest one, மனைவி. (p.)

Fabricius (1972)

வேட்கை — noun
  1. (வேள்), desire, appetite, fondness, amorousness ஆசை.
  • வேட்கை நீர் — water for thirst.
  • வேட்கைத் துணைவி — wife, consort, the dearest one.
  • நீர் வேட்கை — thirst.

Tamil Moli Akarathi (1928)

வேட்கை (vēṭkai)
  1. ஆசை
வேட்கை (vēṭkai)
  1. ஆசை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேட்கை (vēṭkai) — noun
  1. Desire, want, appetite; பற்றுள்ளம். வேட்கை யெல்லாம் விடுத்தென்னை . . . திருவடிக்கட் கூட் டினை (திவ். திருவாய். 4, 9, 9)
  2. Amorousness, one of ten avattai, q.v.; அவத்தை பத்தனுள் ஒன்றான காமவிருப்பம். (நம்பியகப். 36, உரை.)

IndoWordNet

வேட்கை — noun
  1. தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.

விருப்பம் ஆசை ஆவல் அவா வாஞ்சை விழைவு பிரியம் நாட்டம் இஷ்டம் விருப்பு பிடித்தம் பிடிப்பு மனோரதம் பற்று பற்றுதல் மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம் முன்நிபந்தனை முன்கட்டுப்பாடு முன்விதிமுறை முன்னெச்சரிக்கை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வேட்கை
  1. பற்றுள்ளம்
  2. காமவிருப்பம்