பற்றுதல்
நம்பிக்கை love, attachment, fondness devotion, devotedness
Attachment
Tamil Moli Akarathi (1928)
பற்றுதல் (paṟṟutal)
- அன்புகெடுதல், பாசபந்தம் விடல், முழுது மற்றுப்போதல்
பற்றுதல் (paṟṟutal)
- அன்பு, ஊன்றிப்பிடித்தல், தீப்பற்றுதல், நம்பிக்கை, பிடித்துக் கொள்ளுதல், பொருந்துதல், வாங் குதல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பற்றுதல் (paṟṟutal) — noun
- < id
- Love, attachment, fondness; அன்பு
- Devotion, devotedness; பக்தி
- Confidence, fidelity; நம்பிக்கை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பற்றுதல்
- பிடித்தல்
- பயனறுதல்
- ஊன்றிப் பிடித்தல்
- ஏற்றுக்கொள்ளுதல்
- மனத்துக் கொள்ளுதல்
- தொடுதல்
- உணர்தல்
Tamil Wiktionary
பற்றுதல்
- அன்பு
- பக்தி
- நம்பிக்கை