மாதங்கி

ஆடல் பாடல் வல்லவள் காளி, துர்க்கை பார்வதி

Matangi

Tamil Wiktionary

மாதங்கி — பெயர்ச்சொல் (Noun)
  1. ஆடல் பாடல் வல்லவள்
  2. காளி
  3. துர்க்கை
  4. பார்வதி
  5. யாழ்த்தெய்வம்

Tamil Moli Akarathi (1928)

மாதங்கி (mātaṅki)
  1. காளி, துர்க்கை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மாதங்கி (mātaṅki) — noun
  1. < mātaṅgī
  2. Kāḷī; காளி. (சூடா.)
  3. Pārvatī; பார்வதி. (நாமதீப. 22.)
  4. The Goddess of yāḻ; யாழ்த்தெய்வம். (சிலப், 7, 1, உரை.)
  5. Singing danseuse. See மதங்கி
  6. கதிர்வேல் பாடு மாதங்கி (காரிகை, செய். 9, உரை)

IndoWordNet

மாதங்கி — noun
  1. துர்க்கையின் ஒரு தோற்றம்
மாதங்கி — noun
  1. இதன் உடல் இரவைப் போல கருப்பாகவும் முடியை விரித்துக் கொண்டும் இருக்கிற தாய் துர்க்கையின் ஒரு தோற்றம்

பைரவி காளி ஐயை அலகைக்கொடியாள் ஆர ணிஎண்டோளி கங்காளி கவுரி குண்டலி குமரி சண்டிகை சாமுண்டி சூரி சூலி தாருகவிநாசினி தாருகற்செற்றாள் நீலி பதுமை பத்திரி மதுபதி மாதரி மாயை மாயையுற்றாள் மாலினி முக்கண்ணியாமளை யாளியூர்தி யோகினி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மாதங்கி
  1. காளி
  2. பார்வதி
  3. யாழ்த்தெய்வம்
  4. ஆடல்பாடலில் வல்லவள்