பத்திரி
newspaper
Winslow (1862)
பத்திரி (pattiri)
- (Eng.) Battery, கொத்தளம். (c.)
பத்திரி (pattiri) — noun
- A leaf, இலை– as சாதிபத்திரி
- An arrow, அம்பு
- A bird, பறவை
- A horse, குதிரை. (சது.) [ex பத்திரம்.]
- Kali, consort of Siva, காளி; [ex பத்திரன்.]
Fabricius (1972)
பத்திரி — noun
- a leaf, இலை
- an arrow, அம்பு
- a bird, பறவை
- a horse, குதிரை
- Kali, consort of Siva
Tamil Moli Akarathi (1928)
பத்திரி (pattiri)
- அம்பு, இலை, காளி, குதிரை, பறவை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பத்திரி¹ (pattiri) — noun
- < patrin
- Arrow; அம்பு. (திவா.)
- Bird; பறவை. (பிங்.)
- Horse; குதிரை. (சூடா.)
- Mace; சாதிபத்திரி. Colloq
- Malabar nutmeg. See காட்டுச்சாதி. (L.)
பத்திரி² (pattiri) — noun
- Leaf; இலை. (பிங்.) இலதை வல்லிகளினுள்ளா லிருந்த பத்திரிகள் (மேருமந். 1163).
பத்திரி³ (pattiri) — noun
- Kālī, consort of Šiva; காளி. (பிங்.)