தீரம்

extent

Tamil Wiktionary

தீரம் — பெயர்ச்சொல் (Noun)
  1. தைரியம்
  2. வலி
  3. அறிவு
  4. துணிவு
  5. தீரச்செயல்
  6. வீரதீரம்
  7. கரை
  8. செய்வரம்பு
  9. அம்பு

Winslow (1862)

தீரம் (tīram) — noun
  1. Strength, vigor, power, வலி
  2. Courage, bravery, valor, தைரியம். W. p. 444. DHEERA
  3. Shore, bank, border, edge, கரை
  4. Ridge, dam in rice-fields, சிறுவரம்பு. (Sa. Teera.)
  • தீரத்துவம் — Strength, courage, வலியுடைமை.
  • தீரவாசம் — Dwelling on the shore of a river.
  • தீரன் — A brave or valiant man, a hero.

Fabricius (1972)

தீரம் — noun
  1. a bank, shore, கரை
  2. strength, vigour, வீரம்
  3. courage, தைரியம்
  • தீரத்துவம் — courage, bravery.
  • தீரன் — a brave, valiant person, a hero.
  • நதிதீரம் — the bank of a river.

Tamil Moli Akarathi (1928)

தீரம் (tīram)
  1. அம்பு, அறிவு, கரை, குளிர், சிறுவர ம்பு, பெலன், மஞ்சள், மனத்தைரியம், வலி
தீரம் (tīram)
  1. கரை, சிறுவரம்பு, வலி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தீரம்¹ (tīram) — noun
  1. < dhīra
  2. Courage, valour; தைரியம். தீரத்தினாற் றுறவு சேராமல் (தாயு. பராபர. 271)
  3. Strength, vigour, power; வலி. (சூடா.)
  4. Intelligence; அறிவு. (யாழ். அக.)
தீரம்² (tīram) — noun
  1. < tīra
  2. Shore, bank; கரை. தீரமும் வையையுஞ் சேர்கின்ற கண்கவின் (பரிபா. 22, 35)
  3. Dyke, as of a paddy field; செய்வரம்பு. (பிங்.)
  4. Arrow; அம்பு. (யாழ். அக.)
தீரம்³ (tīram) — noun
  1. Turmeric; மஞ்சள். (யாழ். அக.)

IndoWordNet

தீரம் — noun
  1. ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மன வலிமை.

வீரம் துணிவு துணிச்சல் தைரியம் மதர்ப்பு மிடுக்கு துணிகரம் சகாசம் மனோபலம் மனதிடம் மனோதிடம் முறுக்கு நற்குணம் நல்லகுணம் சிறந்தகுணம் உறுதி அவமரியாதை மூர்க்கத்தனம் பயமற்றதன்மை