துணிச்சல்

* (பெ) - பயமின்மை, அச்சமின்மை, தைரியம், அஞ்சாமை,துணிவு;துணிகரம் (ஆங்)- courage,bravery,fearlessness,audacity

Courage

Tamil Wiktionary

துணிச்சல்
  1. * (பெ) -
  2. பயமின்மை, அச்சமின்மை, தைரியம், அஞ்சாமை,துணிவு;துணிகரம்

Winslow (1862)

துணிச்சல் (tuṇiccal) — noun
  1. As துணிகரம். (R.)

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

துணிச்சல் (tuṇiccal) — noun
  1. See துணிகரம். Loc.

IndoWordNet

துணிச்சல் — noun
  1. ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மன வலிமை.
துணிச்சல் — noun
  1. உயிரை பணையம் வைக்கும் செயல்
துணிச்சல் — noun
  1. ஆபத்தை பயமில்லாமல் சந்திக்கிற ஒரு மனித குணம்

வீரம் துணிவு தைரியம் தீரம் மதர்ப்பு மிடுக்கு துணிகரம் சகாசம் மனோபலம் மனதிடம் மனோதிடம் முறுக்கு நற்குணம் நல்லகுணம் சிறந்தகுணம் உறுதி அவமரியாதை மூர்க்கத்தனம் பயமற்றதன்மை வேலை பணி