, கிறேன், முறுக்கினேன், வேன், முறுக்க, v. n. To wrest, distort, pervert, twist; to twist a rope, திரிக்க
To chafe the limbs of another to promote the circulation of blood, முறுக்கிப்பிடிக்க
v. n. To be angry, to chafe, to be irritable, பிணங்க. (c.) ஏன்நீமுறுக்கிக்கொண்டிருக்கிறாய். Why are you angry?
முறுக்கித்தேய்க்க — To chafe the hands and legs in rubbing on oil for bathing.
முறுக்கிவிட — To screw the pins of a fiddle, &c. 2. (fig.) To induce, to instigate. அவனைமுறுக்கிவிட்டுச்சும்மாஇருந்தான். He was quiet, having instigated the man.
முறுக்கு — A kind of cake, ஓர்பண்ணிகாரம். 2. Disagreement, discord, rancor, பிணக்கு. 3. Wresting, twisting, முறுக்குகை. 4. (fig.) An upright posture of a person, in full dress, நெறிப்பு. 5. An authoritative air, impertinence, வீறாப்பு. 6. Compactness of an unblown flower, as தளை. இந்தக்கயிறுஅதிகமுறுக்கேறியது. This cord is too much twisted. ஆள்வெகுமுறுக்காயிருக்கிறான். He is well dressed.
கொடிமுறுக்கு — Overtwisted rope, twine or thread.
முறுக்கடிக்க — To oppose another's command.
முறுக்கவரை — A kind of bean, அவரை, Dolichos tetragonolabus.
Fabricius (1972)
முறுக்கு — noun
a kind of cake, ஓர்பணியாரம்
v. n. twisting
disagreement, discord, பிணக்கு
an authoritative air, impertinence
compactness of an unblown flower
முறுக்காணி — screw for a violin, lute, etc.
முறுக்காற்ற — to loosen or slacken what is twisted too light.
முறுக்குப் பண்ண — to be saucy, haughty.
முறுக்கு வாங்க–உடைக்க — to untwist, to untwine.
முறுக்கேற்ற — to twist.
கொடிமுறுக்கு — over-twisted rope or twine.
Tamil Moli Akarathi (1928)
முறுக்கு (muṟukku)
ஒரு பண்ணிகாரம், பிணக்கு, புரி, முறுக்கென்னேவல், வீறாப்பு
IndoWordNet
முறுக்கு — noun
பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.
முறுக்கு — noun
ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மன வலிமை.
முறுக்கு — verb
துணி முதலியவற்றை சுருளும் படி திருப்புதல்.
முறுக்கு — verb
ஒன்றில் இருக்கும் நீர், சாறு முதலியவை வெளியேறக் கையாலோ இயந்திரத்தாலோ அழுத்துதல்.