மனோதிடம்

Attitude

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மனோதிடம் (maṉōtiṭam) — noun
  1. +. See மனத்திடம்.

IndoWordNet

மனோதிடம் — noun
  1. ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மன வலிமை.

வீரம் துணிவு துணிச்சல் தைரியம் தீரம் மதர்ப்பு மிடுக்கு துணிகரம் சகாசம் மனோபலம் மனதிடம் முறுக்கு நற்குணம் நல்லகுணம் சிறந்தகுணம் உறுதி அவமரியாதை மூர்க்கத்தனம் பயமற்றதன்மை