மிடுக்கு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மிடுக்கு
  1. வலிமை
  2. செருக்கு

Winslow (1862)

மிடுக்கு (miṭukku) — noun
  1. [also முடுக்கு.] Strength, stiffness, வலி
  2. Pride, மேட்டிமை
  • மிடுக்கன் — A strong, stout, valiant man, வலியுடையோன். 2. [[prov.] Coarseness, பருக்கன்.

Fabricius (1972)

மிடுக்கு — noun
  1. , (முடுக்கு), s. strength, stiffness, வலி
  2. pride, மேட்டிமை
  • மிடுக்கன் — a strong, valiant man; 2. coarseness.

Tamil Moli Akarathi (1928)

மிடுக்கு (miṭukku)
  1. பெலப்பு, வலிமை

IndoWordNet

மிடுக்கு — noun
  1. பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.
மிடுக்கு — noun
  1. ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மன வலிமை.

பகட்டு கர்வம் கருவம் தலைக்கனம் செருக்கு அகந்தை மமதை தருக்கு முறுக்கு முறைப்பு விறைப்பு இராங்கி பிகு ஜம்பம் அகம்பாவம் அகங்காரம் திமிர் ஆணவம் மதம் வீம்பு வீராப்பு மதமதப்பு கொட்டம் சாட்டம் பெருமிதம்

Tamil Wiktionary

மிடுக்கு
  1. * (பெ) -
  2. வலிமை
  3. கம்பீரம், செருக்கு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மிடுக்கு (miṭukku) — noun
  1. Strength; வலிமை. மிடுக்கிலாதானை வீமனே . . . என்று (தேவா. 647, 2)
  2. Pride; stiffness of manners; செருக்கு. (W.)