பாடு

(எ.கா) பாரதியாரின் ஞானப்பாடல்களைப் பாடு. உண்டாகுகை

to sing, chant to warble, as birds; to hum, as bees or beetles to make verses, compose poems

Winslow (1862)

பாடு (pāṭu) — noun
  1. Occurrence, event, circumstance, உண்டாகுகை
  2. Affliction, suffering, hardship, toil, drudgery, வருத்தம்
  3. Experience, endurance, feeling, bearing, அனுபவிக்கை
  4. Ruin, waste, loss, injury, damage, disaster, detriment, அழிவு
  5. Work, labor, means of support, &c.,வேலை
  6. Duty, obligation, accountability; a personal concern or affair, கடமை
  7. A capture, that which is caught or taken; a draught, of fishes, மீன்பிடிக்கை
  8. Nature, quality, attribute, property, disposition, temperament, குணம்
  9. Greatness, eminence, superiority, பெருமை
  10. Place, location, situation, இடம்
  11. Sign of the local ablative, ஏழாம்வேற்றுமையுருபு
  12. Side, பக்கம்
  13. Sound, noise, tone, ஓசை
  14. [in astrology.] The seventh from the rising sign, உதயத்திற்கேழாமிடம்
  15. [in astron.] The setting of a planet, the heliacal setting of a planet, அஸ்தமனம்; [ex படு, v.]–In some combinations it is doubled as பாட்டாளி, பாட்டிலே, &c. அதிலேபாடில்லை. No trouble or no loss. பாடுவந்தாற்றாங்கமாட்டேன். If damage come, I will not bear it. இதுஉடன்பாடுதான். This is your duty. பாடெம்மாத்திரம். How much waste? (by melting. &c.) அவரவர்பாட்டிலேபோங்கள். Let each one go to his work. ஒருபாடு. One side. தன்பாடாய். By his own exertions. இன்றைக்குமீன்பாடில்லை. To-day there is no fish
  • பாடாக — To suffer injury; to perish, கெட.
  • பாடாயடிக்க — To beat severely.
  • பாடாயழிய — To be seriously damaged, to be ruined.
  • பாடாய்முடிய — To turn out disastrously.
  • பாடாய்விழ — To have a dangerous fall. 2. To sustain a heavy loss from a fall–as of a valuable tree, a field of grain, &c.
  • பாடாவறுதி–பாடாவாரி — A very heavy or severe blow, a loss; confinement to a couch from a severe injury, மிகுபாடு.
பாடு (pāṭu) — infinitive
  1. , கிறேன், பாடினேன், பாடுவேன், பாட, v. a. or n. To sing, to chant, to hymn; to warble as birds; to hum as bees or beetles, இசைபாட
  2. To make verses to compose poetry, கவிபாட
  3. To sing verses from a book, வாசிக்க
  4. [fig. vul.] To abuse one, திட்ட
  5. [prov.] To sing in running at the play of prison-bars, பாடியோட. (c.) பாடிக்கறக்கிறமாட்டைப்பாடிக்கறக்கவேணும், ஆடிக்கறக்கிறமாட்டைஆடிக்கறக்கவேணும். A cow which requires singing or dancing, when milked, must be so dealt with; i.e. appropriate means to secure an end
  • பாடிக்காட்ட — To teach one to sing.
  • பாடிக்கொடுக்க — To make a poem for another.
  • பாடிப்படிக்க — To read and sing.
  • பாடிவைக்க — To make a poem and give it to the world.
  • பாடுவன்–பாடுவான்–பாடுவோன் — [fem. பாடுவள், பாடுவாள்] A singer.
  • பாடுவிச்சி — A songstress, as பாடுவாள்.

Fabricius (1972)

பாடு — noun
  1. (படு) suffering, pain, affliction, வருத்தம்
  2. hard work, labour, கஷ்டம்
  3. ruin loss, damage, injury, misfortune, அழிவு
  4. capture of fishes
  5. place, இடம்
  6. side, பக்கம்
  7. the setting of a planet. அஸ்தமனம்
  8. an affix to other substantives as in உறுதிப்பாடு, ஆசைப்பாடு; etc
  9. sign of the local ablative, ஏழனுருபு
  • தன் பாடாய் — by his own exertions or labour.
  • தன் பாட்டில்போக–தன் — see under .
  • பாடு கிடைக்கவில்லை — I can find no work for my subsistence.
  • பாடெம்மாத்திரம் — how much is the waste of silver etc. by melting.
  • பாடாய் முடிய — to prove disastrous.
  • பாடாய்விழ — to have a dangerous fall; 2. to sustain a heavy loss from a fall.
பாடு — v. i. & t.
  1. v. i. & t. sing, ghant; warble, இசைபாடு
  2. make verse, compose poetry, கவிபாடு
  3. (vulg.) abuse, திட்டு
  • பாடல் — singing, பாடுதல்; 2. a poem.
  • பாடிக் கொடுக்க — to make a poem for another.
  • பாடுவன்–பாடகன்–பாடுவான்–பாடு வோன் — ( பாடுவள், பாடுவாள், பாடுவிச்சி) a singer, a poet.
  • ஆடல்பாடல் — dancing and singing.
  • குரலை நெருக்கிப்பாட — to chant with a compressed shrill tone.
  • குரலை விரித்துப்பாட–விட்டுப்பாட — to sing in a full tone.

Tamil Moli Akarathi (1928)

பாடு (pāṭu)
  1. அனுபவிக்கை, இடம், உண்டாகு கை, உதயத்துக்கேழாமிடம், ஏழாம் வேற்றுமை யருபு, ஓசை,கடமை, குணம், கேடு, சுயகாரியம், நடப்பு, பக்கம், படுதல், பாடென்னேவல், பெருமை, மலை வருத்தம், விருத் தி, வேலை
பாடு (pāṭu)
  1. இடம், ஓசை, குணம், கேடு, பக்கம் படுதல், பாடென்னேவல், பெரு மை

IndoWordNet

பாடு — verb
  1. பாடலை இசையோடு வெளியிடுதல் அல்லது இனிமையாக ஒலி எழுப்புதல்.
பாடு — noun
  1. ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனதில் நிம்மதியின்மை.

தெளிவுசெய் வெளிப்படுத்து கவலை துயரம் துக்கம் துன்பம் வருத்தம் வேதனை சோகம் துயர் அவலம் அவதி கிலேசம் சங்கடம் அவஸ்தை சஞ்சலம் உழற்சி இடுக்கண் இடர் இடர்பாடு இக்கட்டு நொசிவு நைவு நலிவு பிரயாசை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பாடு
  1. உண்டாகை
  2. நிகழ்ச்சி
  3. அனுபவம்
  4. முறைமை
  5. நிலைமை
  6. செவ்வி
  7. கடமை
  8. கூறு
  9. பயன்
  10. உலகவொழுக்கம்
  11. குணம்
  12. பெருமை
  13. அகலம்
  14. ஓசை
  15. உடல்
  16. உழைப்பு
  17. தொழில்
  18. வருத்தம்
  19. படுக்கைநிலை
  20. விழுகை
  21. தூக்கம்

Tamil Wiktionary

பாடு

[object Object], [object Object]

படு படுத்து பாடுதல் பாடுபடு உடன்பாடு உடைபாடு உறுதிப்பாடு கட்டுப்பாடு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பாடு² (pāṭu) — noun
  1. < படு¹-
  2. Coming into being; உண்டாகை. சூழ்வினையா லடைபட் டூறுபா டனைத்தையும் (அரிச். பு. மீட்சி. 2)
  3. Occurrence; happening; நிகழ்ச்சி. (W.)
  4. Experience; endurance; feeling; bearing; அனுபவம். (W.)
  5. Proper method, propriety; முறைமை. எம்வயிற் பாடறிந் தொழுகும் பண்பினாரே (புறநா. 197)
  6. Condition, situation; நிலைமை. அவன் செத்த பாடில்லை
  7. Fit condition; செவ்வி. பெரும்பாட் டீரத்து (புறநா. 120)
  8. Duty, obligation, accountability; கடமை. (W.)
  9. Division; கூறு. பாடுபல வமைத்துக் கொள்ளை சாற்றி (அகநா. 30)
  10. Benefit; பயன். நெறிநூல்கள் பாடிறப்பப் பன்னுமிடத்து (ஏலாதி, 41)
  11. Etiquette; conventional rules of social behaviour; உலக வொழுக்கம். பண் பெனப்படுவது பாடறிந் தொழுகுதல் (கலித். 133)
  12. Nature, quality, attribute, disposition; குணம். (அக. நி.)
  13. Dignity, honour, greatness, eminence; பெருமை. கற்றாரனைத்திலர் பாடு (குறள், 409)
  14. Width, breadth; விசாலம். (திவா.)
  15. Sound; noise; ஓசை. பாடினருவிப் பயங்கெழு மீமிசை (மலைபடு. 278)
  16. Body; உடல். அரக்கர் பாடுகிடந் தொத்த (கல்லா. 27, 11)
  17. [K. pāḍu.] Industry, labour; உழைப்பு. பாடு பட் டுத்தேடிப் பணத்தை (நல்வழி, 22)
  18. Business, concern or affair; காரியம். தன்பாடு பார்த்துக் கொண்டிருக்கிறான்
  19. [K. pāḍu.] Affiction, suffering, hardship; வருத்தம். தம்பா டுரைப்பரோ தம்முடையார் (நாலடி, 292)
  20. Recumbency, lying prostrate; படுக்கைநிலை. பன்னாளாயினும் பாடுகிடப்பேன் (மணி. 18, 158)
  21. Fall; விழுகை. நொச்சிப் பாடோர்க்குஞ் செவியோடு (கலித். 46)
  22. Sleep; தூக்கம். பாடின்றிப் பசந்தகண் (கலித். 16)
  23. Death; சாவு. அபிமன்னுலின்பாடு (பாரதவெண். 813, குறிப்பு)
  24. [T. K. pāḍu.] Ruin, waste, loss, injury, damage, disaster, detriment; கேடு. ஆடுறு குழிசிபாடின்று தூக்கி (புறநா. 371)
  25. Shortage; குறைவு. அளவுபாடு. Colloq
  26. Smearing; பூசுகை. பாடு புலர்ந்த நறுஞ்சாந்தின் (மதுரைக். 226)
  27. Setting, as of a planet, sun or star; அஸ்தமனம். செங்கதிர்ச்செல்வ னெழுச்சியும் பாடும் (பெருங். வத்தவ. 2, 87)
  28. (Astrol.) The sign of debilitation of a planet; நீசராசி. பார்க்கவ னார் பாடுச்சி சேருங்கால் (சினேந். 207)
  29. Place, location, situation; இடம். (பிங்.)
  30. Side; பக்கம். உம்பி யோர்ந்தொரு பாடுற நடந்தனன் (கம்பரா. கும்பகருண. 282)
  31. Nearness; அருகு. (பிங்.) பாடுசாரா வினை (திவ். திருவாய். 9, 10, 11)
  32. Case-sign of the locative; ஏழாம் வேற்றுமையுருபு. (நன். 302.)
  33. Capture; take of fish at one drawing; draught; மீன்பிடிக்கை. (W.)
  34. See பாடுபழக்கம். Loc