பாதி

ஒரு பொருளின் இரு சம பங்குகளில் ஒன்று பாதிப்பு ஏற்படுத்து affect, damage

half, moiety part to trouble, bother

Tamil Wiktionary

பாதி — பெயர்ச்சொல் (Noun)
  1. அரை
  2. ஒரு பொருளின் இரு சம பங்குகளில் ஒன்று
  3. பாதிப்பு ஏற்படுத்து

[object Object]

Winslow (1862)

பாதி (pāti) — noun
  1. Half, moiety, middle, அரை
  2. Part, proportion, share, பங்கு. (சது.) பாதிஆயிற்று. The work is half done. முற்பாதி s. Former half, first half
  • பிற்பாதி — Latter half, last end.
  • படப்பாதி — Joined cabinet-work.
  • பாதிசெய்ய — To halve.
  • பாதிச்சாமம் — Midnight as அர்த்தராத்திரி.
  • பாதிப்பேச்சு — Broken language. 2. The midst of a dispute.
  • பாதிமதி — Half moon.அர்த்தசந்திரன்.

Fabricius (1972)

பாதி — noun
  1. half, moiety, அரை
  2. a part, பங்கு
  3. a husband, கணவன்
  4. a master, a lord, தலைவன்
  • பாதி வேலையாயிற்று — the work is half done.
  • பாதிக்காரன் — an equal partner.
  • பாதிப் பேச்சு — broken speech, the midst of a dispute.
  • பாதியாய்ப் பிரிக்க–பங்கிட — to halve, to divide into two equal parts.
  • பாதி யிராத்திரி–பாதி ராத்திரி–பாதிச் சாமம் — midnight.
  • பிற்பாதி — the latter half.

Tamil Moli Akarathi (1928)

பாதி (pāti)
  1. அரைவாசி, கணவன், தலைவன், பங்கு, கூறு
பாதி (pāti)
  1. அருத்தம், கூறு, நேர், பங்கு பயில், பாகம், பாத்து, பால்
பாதி (pāti)
  1. அரை, பங்கு
பாதி (pāti)
  1. வட்டமாயோடல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பாதி¹ (pāti) — noun
  1. < பகுதி
  2. Half, moiety; இரண்டு சமபாகமாகப் பகுக்கப்பட்ட பொருட் பகுதி. பாதிப்பெண்ணொரு பாகத்தன் (தேவா. 479, 3)
  3. Middle; நடு. பாதிவழியின் மிண்டி (காஞ்சிப்பு. சிவாத். 28)
  4. Dividing, sharing; பகுக்கை. (சூடா.)

IndoWordNet

பாதி — noun
  1. இரண்டாக பிரிக்கையில் ஒரு பங்கு.
பாதி — noun
  1. ஒன்றை இரண்டு சரிசமமான பாகங்களாக்கினால் கிடைக்கக்கூடிய பாகங்களில் ஒன்று

அரை எடை பாரம் ஒரு பாதி துக்கம் துயரம் துயர் துன்பம் இடர் வருத்தம் மனவேதனை சங்கடம் அவலம் வாதை நொசிவு நலிவு உழற்சி சோகம் சலனம் பிரயாசை.