சிறு

சிறிய,சின்ன என்றும் விழைவர். - small சிறு, சிறுமை

small, little, insignificant minor synonym of சிறுகு (ciṟuku, “to shrink, diminish; to be small”)

Tamil Wiktionary

சிறு — பெயர்ச்சொல் (Noun)
  1. சிறிய
  2. சின்ன என்றும் விழைவர்.

[object Object]

சிறுமை சிறுமி சிறுவன் சிறுவர் சிறுநீர் சிறுகதை சிறுபொழுது சிறுசேமிப்பு சிறுவாடு சிறுத்தை சிறுதானியம் சிறுநீரகம் சிறுபஞ்சமூலம் சிற்றாள் சிற்றிடை சிற்றாடை சிற்றுண்டி சிற்றூர்

Winslow (1862)

சிறு (ciṟu) — verbal noun
  1. , (an adjective of சிறுமை.) Little, small, inferior, diminutive
  2. Imperfect, deficient, immature.–Note. Followed by a word beginning with a vowel, சிறு becomes சிற்று
  • சிறுகசப்பு — Partial bitterness, (c.)
  • சிறுகஞ்சாங்கோரை — A plant. See கஞ்சாங்கோரை.
  • சிறுகடலாடி — A plant, நாயுருவி. (M. Dic.)
  • சிறுகடுகு — A seed. See கடுகு.
  • சிறுகடுக்காய் — See கடுக்காய்.
  • சிறுகாடு — A hillock. (c.)
சிறு (ciṟu) — infinitive
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. As சிறுகு, used in all its meanings
  2. To show anger, சினக்க. (c.)
  3. v. a. To make small, to decrease, குறைக்க. கடுகு சிறுத்தாலுங் காரம் போகுமா? Will the mustard lose its pungency when made smaller, i. e. good men even under adversity will retain their confidence
  • சிறுத்துக்காட்ட — To appear diminished in size, either by distance, imperfect vision, or by being seen through glasses.
  • சிறுத்துப்போக — To grow small, short, &c. 2. To be reduced in rank or circumstances. 3. To fail in character, degenerate. 4. To be inferior to another in wealth, rank, or performance.

Fabricius (1972)

சிறு — v. i.
  1. v. i. same as சிறுகு
  2. v. t. make small, contract, குறை VI
  • சிறுத்துப்போக — to grow small, to be reduced.

Tamil Moli Akarathi (1928)

சிறு (ciṟu)
  1. அற்பமான