மாதிரி

model

Winslow (1862)

மாதிரி (mātiri) — noun
  1. [Tel. ஏ.ஃ?ஐ?.] Pattern, example, manner, way, விதம்
  2. (சது.) Specimen, kind, class, form, sample, சாயல். (c.)
  • மாதிரிகாட்ட — To exhibit models, patterns, &c.
  • மாதிரியெடுக்க — To take a pattern or copy.
  • மாதிரிவைக்க — To set an example. இதென்னமாதிரி. How is this? [in contempt.]

Fabricius (1972)

மாதிரி — s. (Tel.)
  1. (Tel.) sample, pattern, model, சாயல்
  2. manner, way, விதம்
  3. example, முன்மாதிரி
  • மாதிரி காட்ட — to exhibit models, patterns.
  • மாதிரி வைக்க — to set an example, to place a pattern.
  • ஒரு மாதிரி–ஒரு — see under .

Tamil Moli Akarathi (1928)

மாதிரி (mātiri)
  1. அதிவிடயம், மாதிரிகை
மாதிரி (mātiri)
  1. ஒப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மாதிரி¹ (mātiri) — noun
  1. Pattern, example, sample, specimen, model; தினுசு
  2. Manner, way; முறை
  3. Kind; தன்மை
மாதிரி² (mātiri) — noun
  1. Atis. See அதிவிடை. (தைலவ. தைல.)

IndoWordNet

மாதிரி — noun
  1. ஒரு பொருளை செய்வதற்கு முன் அது இப்படித்தான் இருக்கும் என்று காட்டும் ஒத்த வடிவம்
மாதிரி — noun
  1. ஒரு பொருளின் தரத்தை, தன்மையை அறிந்து சோதனை செய்வதற்காக எடுக்கப்படும் சிறு பகுதி.
மாதிரி — noun
  1. இதன் உடல் இரவைப் போல கருப்பாகவும் முடியை விரித்துக் கொண்டும் இருக்கிற தாய் துர்க்கையின் ஒரு தோற்றம்

ரகம் வகை தினுசு பின்பற்றுதல் திரவம் காளி காளிகா காளிகா தேவி சியாமா கங்காளினி சண்டகாளி பார்வதி பரிமளகந்தி பத்திரை ஐயை அலகைக்கொடியாள் ஆரணிஎண்டோளி கவுரி கௌரி குண்டலி சண்டிகை சாமுண்டி சூரி சூலி தாருகவிநாசினி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மாதிரி
  1. காண்க: தன்மை