பிகு
இறுக்கம் செருக்கு எடுத்த குரல்
tightness, hardness, rigidity force, strength arrogance; severity
Tamil Wiktionary
பிகு
- இறுக்கம்
- பலம்
- செருக்கு
- எடுத்த குரல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பிகு (piku) — noun
- Tightness, hardness, rigidity; இறுக்கம்
- Force, strength; பலம். (W.)
- Arrogance; severity; செருக்கு. அவன் வெகு பிகுவாயிருக்கிறான்
- Strong voice; high pitch; எடுத்த குரல். (W.)
Fabricius (1972)
பிகு — s. (Tel.)
- , பிகுவு, s. (Tel.) tightness, force, பெலன்
- austerity, arrogance, கர்வம்
- a high pitch
- பிகுவாய்ப் பேச — to talk proudly or with airs.
- பிகுவேற்ற — to straiten what is slack, to bend a bow.
Tamil Moli Akarathi (1928)
பிகு (piku)
- சத்தத்தினூன்றுகை, பிகுவு, பெலன்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பிகு
- இறுக்கம்
- பலம்
- செருக்கு
- எடுத்த குரல்