கொட்டம்

இறுமாப்பு அடாவடித்தனம், அட்டகாசம் அலப்பறை

sting

Tamil Wiktionary

கொட்டம்
  1. இறுமாப்பு
  2. அடாவடித்தனம்
  3. அட்டகாசம்
  4. அலப்பறை

Winslow (1862)

கொட்டம் (koṭṭam) — noun
  1. A cow-stall–as கோட்டம், தொழுவம். (Sans. Kót't'a.)
  2. [local.] Mettle, petulancy, mischievousness, கடுகடுப்பு
  3. A hollow piece of bamboo for giving medicine to cattle, மூங்கிற்கொட்டு
  4. (Rott.) A certain medicine, ஓர்மருந்து
  • கொட்டக்காரன் — A mischievous person.

Fabricius (1972)

கொட்டம் — noun
  1. a cow house, a stable
  2. mettle, petulance, frolic, frolicso- meness, கடுகடுப்பு
  3. a hollow piece of bamboo for giving medicine to cattle
  4. a small ola basket
  5. mischievousness
  • கொட்டக்காரன் — a mischievous petu lant fellow.
  • கொட்ட மடக்க — to break a child of its tricks.
  • கொட்ட மடிக்க–கொட்டம் செய்ய–பண்ண — to be mischievous or turbulent. Also , –.

Tamil Moli Akarathi (1928)

கொட்டம் (koṭṭam)
  1. ஒருமருந்து, தவறு, தொழு சம், பொல்லங்கு, மூங்கிற்கொட்டு,
கொட்டம் (koṭṭam)
  1. தொழுவம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கொட்டம்¹ (koṭṭam) — noun
  1. < கொட்டு-
  2. Superciliousness, arrogance; இறுமாப்பு. வேடர் கொட் டம தடங்க (தாயு. சிற்சு. 4)
  3. [T. goṭṭu.] Mischievousness; சேட்டை. கொட்டக்காரன்
  4. Petulance; கடுகடுப்பு. Loc
  5. cf. ghōṣa. Roaring, trumpeting; முழக்கம். கொட்ட மிடுங்கெசம் (இராமநா. பாலகா. 18)
  6. Flowing, pouring; நீர் முதலியன ஒழுகுகை. கொடுங்காற் குண்டிகைக் கொட்ட மேய்ப்ப (பெருங். உஞ்சைக். 43, 130)
  7. [T. goṭṭamu, K. koṭṭa.] Hollow piece of bamboo for giving medicine to cattle; மாடு களுக்கு மருந்துகொடுக்கும் மூங்கிற்குழாய். Loc
  8. Spindle for twisting thread; நூற்குங்கொட்டை. (சிறுபாண். 166, உரை.)
  9. Small ola basket; சிறிய ஓலைப்பெட்டி. கொழுங்குடி முசுண்டை கொட்டங் கொள்ளவும் (சிறுபாண். 166)
கொட்டம்² (koṭṭam) — noun
  1. Cattle- shed; மாட்டுத்தொழுவம். எருது நினைத்தவிடத்திற் கொட்டங்கட்டுவார்களா?
கொட்டம்³ (koṭṭam) — noun
  1. Costus root; ஒருவகை வாசனைப்பண்டம். கொட்டமே கமழும் . . . மொய்குழல் (சீவக. 2575).

IndoWordNet

கொட்டம் — noun
  1. பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.

பகட்டு கர்வம் கருவம் தலைக்கனம் செருக்கு அகந்தை மமதை தருக்கு மிடுக்கு முறுக்கு முறைப்பு விறைப்பு இராங்கி பிகு ஜம்பம் அகம்பாவம் அகங்காரம் திமிர் ஆணவம் மதம் வீம்பு வீராப்பு மதமதப்பு சாட்டம் பெருமிதம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கொட்டம்
  1. இறுமாப்பு
  2. சேட்டை
  3. கடுகடுப்பு
  4. முழக்கம்
  5. நீர் முதலியன ஓழுகுகை
  6. மாடு களுக்கு மருந்து கொடுக்கும் மூங்கிற் குழாய்
  7. நூற்குங் கொட்டை
  8. சிறிய ஒலைப்பெட்டி
  9. மாட்டுத்தொழுவம்
  10. ஒரு மணப்பண்டவகை
  11. வீடு