அகம்பாவம்
Tamil Wiktionary
அகம்பாவம்
- அகந்தை
- அகங்காரம்
- செருக்கு
- திமிர்
- இறுமாப்பு
- தலைக்கனம்
- தறிகெடுதல்
- கர்வம்
- தெம்பு
- மனச்செருக்கு
- தலைக்கிறுகிறுப்பு
- பெருநெஞ்சு. சென்னைப் பல்கலையின் தமிழ் அகரமுதலி
Winslow (1862)
அகம்பாவம் (akampāvam) — noun
- Pride, பெருமை.
Tamil Moli Akarathi (1928)
அகம்பாவம் (akampāvam)
- உட்செருக்கு, நானென் னும் ஏண்ணம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அகம்பாவம் (akam-pāvam) — noun
- Self-esteem, self-conceit, egotism; நான் என்னும் எண்ணம்.