வீராப்பு

Tamil Moli Akarathi (1928)

வீராப்பு (vīrāppu)
  1. பொருமல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வீராப்பு (vīrāppu) — noun
  1. cf. வீறாப்பு. Pride; arrogance; கருவம். (யாழ். அக.)

IndoWordNet

வீராப்பு — noun
  1. பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.

பகட்டு கர்வம் கருவம் தலைக்கனம் செருக்கு அகந்தை மமதை தருக்கு மிடுக்கு முறுக்கு முறைப்பு விறைப்பு இராங்கி பிகு ஜம்பம் அகம்பாவம் அகங்காரம் திமிர் ஆணவம் மதம் வீம்பு மதமதப்பு கொட்டம் சாட்டம் பெருமிதம்