பெருமிதம்

* (பெ) - பெருமை, கெளரவம், தருக்கு உள்ளக்களிப்பு, அதிக மகிழ்ச்சி

Pride

Tamil Wiktionary

பெருமிதம்
  1. * (பெ) -
  2. பெருமை, கெளரவம், தருக்கு
  3. உள்ளக்களிப்பு, அதிக மகிழ்ச்சி
  4. பேரெல்லை

Tamil Moli Akarathi (1928)

பெருமிதம் (perumitam)
  1. களிப்பு, மிகுதி
பெருமிதம் (perumitam)
  1. களிப்பு, மிகுதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பெருமிதம் (peru-mitam) — noun
  1. +
  2. Maximum limit; பேரெல்லை. (தொல். பொ. 257, உரை.)
  3. Greatness; மேம்பாடு. பெருக்கம் பெரு மித நீர்த்து (குறள், 431)
  4. Pride, arrogance; தருக்கு. பெருமை பெருமித மின்மை (குறள், 979)
  5. Joy; உள்ளக்களிப்பு. (திவா.)
  6. Consciousness of one's greatness, one of eight mey-p-pāṭu, q.v.; எண்வகை மெய்ப்பாடுகளுள் கல்விமுதலிய பெருமைகளில் மேம்படுகை. கல்வி தறுக ணிசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமித நான்கே (தொல். பொ. 257)

IndoWordNet

பெருமிதம் — noun
  1. பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.

பகட்டு கர்வம் கருவம் தலைக்கனம் செருக்கு அகந்தை மமதை தருக்கு மிடுக்கு முறுக்கு முறைப்பு விறைப்பு இராங்கி பிகு ஜம்பம் அகம்பாவம் அகங்காரம் திமிர் ஆணவம் மதம் வீம்பு வீராப்பு மதமதப்பு கொட்டம் சாட்டம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பெருமிதம்
  1. பேரெல்லை
  2. மேம்பாடு
  3. தருக்கு