அங்காரம்
பொருள் பெயர்ச்சொல் நெருப்பு ; கரி ; மாத்துவர் நெற்றியில் இடும் கரிக்கோடு .
Angaram
Tamil Moli Akarathi (1928)
அங்காரம் (aṅkāram)
- கரி, தீ, சீவப்புநிறம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அங்காரம் (aṅkāram) — noun
- Sectarian charcoal mark placed on the forehead by Mādhva Brāhmans; மாத்துவர் நெற்றியி லணியுங் கரிக்கோடு. ஆங்கதனிடை யங்காரமுந் தீட்டி (பிரபோத. 11, 17).
அங்காரம் (aṅkāram) — noun
- (நாநார்த்த.)
- Fire; நெருப்பு
- Charcoal; கரி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அங்காரம்
- நெருப்பு
- கரி
- மாத்துவர் நெற்றியில் இடும் கரிக்கோடு